உலகத் தமிழராட்சி மாநாட்டில் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு
vidiyel 10 தை 2026 · 14:56 3 views
Ad Space
Ad Space
இன்று – 10.01.2026 மாலை 5.00 மணிக்கு முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழராட்சி உறவுகளின் நினைவுத்தூபியில் உலகத் தமிழராட்சி மாநாட்டில் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ் உணர்வாளர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.