மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கு அமைய எதிர்வரும் மாதத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
எரிபொருள் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கேற்ப பேருந்து கட்டணங்களும் குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலை மாற்றங்களுக்கு அமைவாக போக்குவரத்து துறையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்வரும் மாதத்தில் எரிபொருள் விலை குறைந்ததும் பேருந்து கட்டணம் குறைக்கப்படும்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space