கிழக்கின் ஊடக முதுசொம் மர்ஹூம் ஏ.எல்.எம்.சலீமின் நினைவுப்பேருரை மற்றும் ஞாபகார்த்த நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (16) தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஸ்ரீகஜன் செயலாளர் ஜெயந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டிலும் நூலின் தொகுப்பாசிரியர் இரா.துரைரத்தினம் அவர்களின் தலைமையிலும் கொழும்பு தமிழ்ச் சங்கம், சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது.
ஊடகவியல் பயிற்சி
இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கயன், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் எம்.பி.எம்.பைறூஸ் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டதை படங்களில் காணலாம்.
எல்.எம்.சலீமின் நினைவுப்பேருரை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space