எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவம் குடியிருப்பதனால் அதற்கு முன்னாள் உள்ள வளாகம் ஒன்றில் மாதிரி துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பொன்னி அல்லது பாமா மற்றும் மாவீரர் யூட் ஆகியோரது தாயார் செல்வமாணிக்கம் வள்ளிப்பிள்ளை அவர்கள் பொது ஈகைச் சுடரை ஏற்றி வைத்தார்.

இதேவேளை யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் எள்ளம்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு சுடரேட்டி அஞ்சலி செலுத்தினார்.