ஏழாலை இசிதோர் முன்பள்ளியில் சிறப்புற்ற சிறார்களின் கால்கோள் விழா
vidiyel 12 மாசி 2026 · 10:08 2 views
Ad Space
Ad Space
யாழ் ஏழாலை இசிதோர் முன்பள்ளியின் புதுமுகச் சிறார்களுக்கான கால்கோள் விழா வியாழக்கிழமை (12.02.2026) காலை-09.30 மணியளவில் மேற்படி முன்பள்ளி மண்டபத்தில் வெகுசிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது முன்பள்ளிச் சிறார்களுக்கான பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.