தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திங்கட்கிழமை (15.06.2026) ஊர்காவற்துறைப் பிரதேச வைத்தியசாலைக்கு நேரடி விஜயம் செய்து மருத்துவமனையில் நிலவும் குறைபாடுகள், தேவைகள் தொடர்பாகக் கேட்டறிந்தார்.
இந்த விஜயத்தின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் உடனிருந்தார்.
கஜேந்திரகுமார் எம்பி ஊர்காவற்துறைப் பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space