தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனிடம் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் 3 மணிநேரம் விசாரணைகள் முன்னெடுத்தனர்.

தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலை விவகாரம் தொடர்பாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.