மாற்றுத் திறனாளிகளின் சமூகவள நிலையமான கருவி நிறுவனத்தின் நடுவப் பணியகத் திறப்பு விழா புதன்கிழமை (20.05.2026) காலை-09 மணியளவில் பூதர்மடம் ஒழுங்கை, நீர்வேலி தெற்குப் பகுதியிலுள்ள கருவி நிறுவன வளாகத்தில் கருவி நிறுவனத் தலைவர் கணபதி சர்வானந்தா தலைமையில் இடம்பெறும்.
குறித்த நிகழ்வில் தொழிலதிபர் ஆர்.சிவலோகநாதன் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வார்.
கருவி நிறுவனத்தின் நடுவப் பணியகத் திறப்பு விழா
Ad Space
Ad Space
Ad Space
Ad Space