காய்ச்சல், சளி, ஜீரண மண்டல பாதிப்பு, கிருமித் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான 215 மருந்துகள் தரமற்றவையாகவும், 3 மருந்துகள் போலியானவையாகவும் இருந்தது மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து மாத்திரை, மருந்துகளும் மத்திய - மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
காய்ச்சல், சளி ஜீரண மண்டல பாதிப்புக்கான 218 மருந்துகள் போலியானவை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space