ஈழத்தீவு காரைநகர் மணற்காடு கும்பநாயகி முத்துமாரி அம்மன் மஹோற்சவப் பெருவிழா ஆரம்பம் vidiyel 5 பங்குனி 2026 · 15:08 3 views Ad Space Ad Space காரைநகர் மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா புதன்கிழமை (04.03.2026) முற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்தும் 15 தினங்கள் மஹோற்சவப் பெருவிழா இடம்பெறும். பகிருங்கள் / Share Ad Space Ad Space முந்தையது யாழ்.பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கைகள் மாணவர் சஞ்சிகை வெளியீடும் குறுந் திரைப்பட விழாவும் அடுத்தது சிறுவர் பராமரிப்புச் சேவைகள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் பல விடயங்கள் ஆராய்வு