கார் - வேன் மோதி விபத்து ; மூவர் பலி ; பலர் காயம்
Ad Space
Ad Space
புத்தளம், முந்தல், நவத்தன்குளம் பகுதியில் இன்று திங்கட்கிழமை (12) காலை கார் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Ad Space
Ad Space