கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரவித்து நெடுங்கேணியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நெடுங்கேணி பேருந்து நிலையத்தின் முன்றலில் ஆரம்பமான குறித்தப் போராட்டம் தற்போது பேரணியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தப் பேரணியில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கில் மாபெரும் போராட்டம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space