கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் பிரதோச விரத உற்சவம்
Ad Space
Ad Space
வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (12.07.2026) மாலை பிரதோச விரத உற்சவம் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
நூற்றுக்கும் மேற்பட்ட அடியவர்கள் இவ் ஆலயப் பிரதோச விரத உற்சவத்தில் கலந்து கொண்டனர்.
Ad Space
Ad Space