ஈழத்தீவு கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விரத உற்சவம் 28.07.26 04:23 23 views வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ் கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (26.07.2026) மாலை பிரதோஷ விரத உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது தேவி சமேதரராக நகுலேஸ்வரப் பெருமான் இடப வாகனத்தில் உள்வீதி உலா வந்தார். பகிருங்கள் / Share முந்தையது “ஊழியர் சேமலாப நிதி குறித்து போலிப் பிரசாரங்களை நம்ப வேண்டாம்” – பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க அடுத்தது மூத்த தமிழறிஞர் பேராசிரியர். சிவலிங்கராஜா எழுதிய யாழ்ப்பாணத்து வாழ்வியல் நூல் வெளியிட்டு வைப்பு