ஈழத்தீவு கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விரத உற்சவம் 02.01.26 17:19 4 views வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை ஸ்ரீ நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை (01.01.2026) பிரதோஷ விரத வழிபாடு பக்திபூர்வமாக நடைபெற்றது. இதேவேளை, ஆண்டின் முதலாவது பிரதோஷ விரத உற்சவம் இதுவென்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது. பகிருங்கள் / Share முந்தையது அதிபர் பஞ்சலிங்கம் அவர்கள் கல்வி அபிவிருத்தியினால் சமூகத்தினை முன்னேற்றுவதற்காக உழைத்தவர் அடுத்தது தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியுடன் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திடீர் சந்திப்பு