திங்கட்கிழமை (29.06.2026) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 92 ஒக்டேன் ஒரு லீற்றரின் பெற்றோலின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 414 ரூபாவாகவும், லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 382 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
குறைக்கப்பட்ட பெற்றோலின் விலை!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space