சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டிய விசேட ஒன்றுகூடல் நிகழ்வு புதன்கிழமை (03.06.2026) காலை மேற்படி கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் கலாசாலை முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி.சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத் தலைவரும், சூழலியலாளருமான பொன்னுத்துரை ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு விசேட உரை நிகழ்த்தினார்.
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விசேட ஒன்றுகூடல் நிகழ்வு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space