சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையர் என தெரிவிக்கப்படும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினர் இன்று (21) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர்.