சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வாக ஆன்மீக உரை நிகழ்வு வெள்ளிக்கிழமை (05.06.2026) முற்பகல்-10.30 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகா சந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்றுச் சிறப்புரை நிகழ்த்தினார்.
சந்நிதியான் ஆச்சிரமத்துக்கு விஜயம் செய்த திருவாவடுதுறை ஆதீன 24 ஆவது குருமகா சந்நிதானம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space