சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வாக ஞானச்சுடர் சஞ்சிகையின் 339 ஆவது பங்குனி மாத இதழ் வெளியீட்டு நிகழ்வு வெள்ளிக்கிழமை (27.03.2026) முற்பகல்-10.30 மணி முதல் தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் ஓய்வுநிலை அதிபர் வ.கணேசமூர்த்தி மலரின் வெளியீட்டுரையையும், ஓய்வுநிலை அதிபரும், சைவப் புலவருமான செ.பரமேஸ்வரன் மலரின் மதிப்பீட்டுரையையும் நிகழ்த்தினர். அதனைத் தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன.
சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஞானச்சுடர் வெளியீடு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space