சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் வாராந்த நிகழ்வாக தெய்வீக இசை அரங்கம் நிகழ்வு இ வெள்ளிக்கிழமை (17.07.2026) முற்பகல்-10.30 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முதுகலை வாய்ப்பாட்டுப் பட்டதாரியான திருமதி.சுகிர்தினி பிரபு குழுவினரின் தெய்வீக இசை அரங்கம் அரங்கேறியது.
சந்நிதியான் ஆச்சிரமத்தில் தெய்வீக இசை அரங்கம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space