சர்வதேச நாணய நிதி குழு இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்
Ad Space
Ad Space
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று எதிர்வரும் ஜூன் 24ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது.
இந்த விஜயத்தின் போது, இலங்கையின் பொருளாதார முன்னேற்றம், சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ள சீர்திருத்தத் திட்டங்களின் அமுலாக்கம் மற்றும் அடுத்த கட்ட மதிப்பீடுகளுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்க உயரதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Ad Space
Ad Space