யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக ஏப்ரல் 04 ஆம் திகதி அன்று புதிதாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் கே.ஜே..என்.எம்.பி.கே. பிரியந்த நவரத்ன, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் இன்று திங்கட்கிழமை (20) காலை 10.00 மணிக்கு மரியாதை நிமித்தம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.
இக் கலந்துரையாடலில் 51 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஆர். ராசிக், பலாலி பாதுகாப்பு படைகளின் தலைமைப்பீடத்தினைச் சேர்ந்த பிரிகேடியர் ரூவான் பெர்ணாண்டோ, லெப்டினன்ட் கேணல் சமிந்த கருணாதிலக ஆகியோர் உடனிருந்தார்கள்.
சிறிலங்கா இராணுவத்தின் யாழ். கட்டளைத் தளபதிக்கும் அரசாங்க அதிபருக்கும் இடையில் சந்திப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space