சிறிலங்கா ஜனாதிபதியின் கருத்துக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்
Ad Space
Ad Space
சிறிலங்கா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் விசனம் தெரிவித்துள்ளது.
நிலுவையில் உள்ள நீதிமன்றத் தீர்ப்பு குறித்து கடந்த மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு இச்சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
Ad Space
Ad Space