ஜேர்மனியில், மே மாதத்தில், எதிர்பாராதவிதமாக சில்லறை வர்த்தகம் அதிகரித்துள்ளது. மே மாதத்தில் ஜேர்மனியில் சில்லறை வர்த்தகத்தில் எந்த வித மாற்றமும் இருக்காது என ராய்ச்சர்ஸ் பத்திரிகை கணித்திருந்தது.
ஆனால், அதற்கு மாறாக, மே மாதத்தில் சில்லறை வர்த்தகம் முந்தைய மாதத்தைவிட 1.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நுகர்வோர் செலவு செய்தல் அதிகரித்துள்ளதும், பொருளாதாரச் சுழல் முன்னேற்றம் கண்டுள்ளதுமே இதற்குக் காரணம் என, மார்க்கெட் நியூஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜேர்மனியில் சில்லறை வர்த்தகம் எதிர்பாராதவிதமாக அதிகரிப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space