சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் ஆச்சிரம வாராந்த நிகழ்வாக ஞானச்சுடர் ஆனி மாத 342 ஆவது மலர் வெளியீட்டு நிகழ்வு வெள்ளிக்கிழமை (26.06.2026) முற்பகல்-10.30 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மேற்படி நிகழ்வில் ஆசிரியர் ச.வாகீசன் மலரின் வெளியீட்டுரையையும், யாழ்.தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் உதவி அதிபர் கைலைநாதன் மலர் மதிப்பீட்டுரையையும் நிகழ்த்துவர்
ஞானச்சுடர் ஆனி மாத வெளியீடு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space