தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் பரிசோதனை செய்யப்பட்ட மருந்துகளில் 43 மருந்துகள் தரமற்றவையாக இருப்பது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்வதற்காக, மத்திய, மாநில அரசுகள் ஆய்வு செய்கின்றன.
மருந்தகங்கள், சில்லறை விற்பனையகங்கள், மொத்த விற்பனைக் கூடங்கள், கிடங்குகள், உற்பத்தி அலகுகளில் இருந்தும் சில மருந்துகள் எடுத்து பரிசோதனை செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் ஜனவரி மாத பரிசோதனையில் 43 மருந்துகள் தரமற்றவை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space