தமிழீழ கடற் புலிகளின் தளபதி சிறிராம் அவர்களின் தந்தை காலமானார்!
vidiyel 6 பங்குனி 2026 · 15:41 3 views
Ad Space
Ad Space
தமிழீழ கடற் புலிகளின் தளபதிகளில் ஒருவரான சிறிராம் அவர்களின் தந்தை கணபதிப்பிள்ளை தர்மராசா நேற்று(5) காலமானார்.
இவர் ஊடகப்போராளி இசைப்பிரியா அவர்களது மாமானார் என்பது குறிப்பிடத்தக்கது.