தலதா மாளிகையை பார்வையிட்டார் பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர்!
Ad Space
Ad Space
கண்டிக்கு வருகை தந்த பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் (ஓய்வு) லெப்டினன்ட் ஜெனரல் முஹம்மட் அலி, வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ தலதாமாளிகையை இன்று செவ்வாய்க்கிழமை (07) பார்வையிட்டார்.
ஸ்ரீ தலதா மாளிகையின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பார்வையிட்ட அவர் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேலாவைச் சந்தித்தார்.
அதன்போது, தியவடன நிலமே பிரதீப் நிலங்க தெலாவினால் பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளருக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
Ad Space
Ad Space