சிறிலங்கா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது சத்தியப்பிரமாண உறுதிமொழியை மீறி, திட்டமிட்ட முறையில் அரசியலமைப்பை அப்பட்டமாக மீறியுள்ளார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் விஜேதாச ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் நீதிபதி நியமனங்களைப் புறக்கணிப்பதன் மூலம், ஜனாதிபதி தனது சத்தியப்பிரமாண உறுதிமொழியை மீறி, திட்டமிட்ட முறையில் அரசியலமைப்பை அப்பட்டமாக மீறியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
திட்டமிட்டு அரசியலமைப்பை மீறியுள்ளார் சிறிலங்கா ஜனாதிபதி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space