திஸ்ஸமஹாராம ஏரியில் நீராடச் சென்று, நீரில் மூழ்கிய ஒருவரை பொலிஸ் உயிர் காப்புப் பிரிவினர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை (22) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மீட்கப்பட்டவர் கம்பிவத்தை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
திஸ்ஸமஹாராம ஏரியில் மூழ்கியவர் மீட்பு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space