தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்துக்குப் புதிய உதவிப் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட 36 வயதான செபஸ்தி நிஷான் புதன்கிழமை (06.05.2026) யாழ். மாவட்டச் செயலகத்தில் யாழ்.மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் தமக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் பிரதேச செயலகத்தில் தமது கடமையையும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்துக்குப் புதிய உதவிப் பிரதேச செயலாளர் நியமனம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space