தெல்லிப்பழை வீணாக்கடவை காசி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சப்பரத் திருவிழா இன்று சனிக்கிழமை (09.05.2026) இரவு சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய சப்பரத்தில் விநாயகப் பெருமான் வீதி உலா வந்தார்.
தெல்லிப்பழை காசிவிநாயகர் அழகிய சப்பரத்தில் வீதி உலா
Ad Space
Ad Space
Ad Space
Ad Space