விதையனைத்தும் விருட்சமே அமைப்பினரும், வலிகாமம் வடக்குப் பிரதேச சபையும் இணைந்து நடாத்தும் மர நடுகைச் செயற்திட்டமும் சிரமதானமும் சனிக்கிழமை (21.11.2026) காலை-08 மணி முதல் தெல்லிப்பழை வித்தகபுரம் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் இடம்பெறும்.