தெஹிவளை துப்பாக்கிச் சூடு : ஹோட்டல் உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Ad Space
Ad Space
தெஹிவளை மெரின் டிரைவ் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த ஹோட்டலின் உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Ad Space
Ad Space