தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டம்!
vidiyel 30 வைகாசி 2026 · 11:42 6 views
Ad Space
Ad Space
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள, தமது காணிகளை மீளக் கையளிக்குமாறு கோரி நேற்றும் (29) இன்றும் (30) காணி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள ஏனைய காணிகளான தனியார் காணிகளை, காணி உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க வேண்டும் எனக் கோரி, ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் போராட்டத்தில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.