திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டின் பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “சட்டமன்றத் தேர்தல் குறித்து நிகழ்த்தப்படும் ஒவ்வொரு ஆய்வும், கருத்துக் கணிப்புகளும் திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் நிறுவ மக்கள் உறுதியெடுத்துவிட்டதை காட்டுகின்றன. நேற்று ஒரு பத்திரிகை எழுதியிருந்த ஆய்வுக் கட்டுரையும், இன்னொரு பத்திரிகை வெளியிட்ட கருத்துக் கணிப்பும் அதனை மெய்பிக்கின்றன.
“தொட முடியாத முதலிடத்தில் திமுக” - கருத்துக் கணிப்பை சுட்டிக்காட்டி கே.என்.நேரு பெருமிதம்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space