நயினாதீவு நாகபூசணியின் கொடியேற்றத்தை முன்னிட்டுக் கணபதி ஹோம வழிபாடு
Ad Space
Ad Space
வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவப் பெருவிழா நாளை திங்கட்கிழமை (15.06.2026) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை (14) கணபதி ஹோம வழிபாடு இடம்பெற்றது.
அத்துடன் மஹோற்சவத்துக்கான பூர்வாங்கக் கிரியைகளும் இடம்பெற்றன.
Ad Space
Ad Space