தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
வீரவேங்கை மணியரசன் குணராசா தவசீலன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.05.2007 கப்டன் தமிழ்முகிலன் சண்முகவேல் பிரதாப் ஏழாலை வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.05.2001 லெப்டினன்ட் தீபன் வீரபத்திரர் நாகராசா 3ம் கட்டை திருகோணமலை வீரச்சாவு: 27.05.2001 2ம் லெப்டினன்ட் இசையாளன் தவராசா ரவீந்திரன் முறக்கொட்டாஞ்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.2000 வீரவேங்கை அமுதினி ரங்கசாமி சிவகுமாரி 3ம் வாய்க்கால் கிளிநொச்சி வீரச்சாவு: 27.05.1998 லெப்டினன்ட் மிருணாளினி சுப்பிரமணியம் சசிகலா களிமடு மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1998 மேஜர் அன்பு முத்துவேல் ரவிச்சந்திரன் முருங்கன் மன்னார் வீரச்சாவு: 27.05.1997 மேஜர் இளமகன் தர்மலிங்கம் திருகணேசன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1997 மேஜர் வலம்புரி கைலாசப்பிள்ளை புஸ்பவதி அனுராதபுரம் சிறிலங்கா வீரச்சாவு: 27.05.1997 மேஜர் வினோதா தேவசிகாமணி விஜயகுமாரி வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.05.1997 மேஜர் சந்திரா தம்புசெபஸ்ரியான் மறியகொரற்றி குருநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.05.1997 கப்டன் சுதாகரன் கனகசபை அருள் முறக்கொட்டாஞ்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1997 கப்டன் அருளரசன் தங்கராசா தியாகராசா களுதாவளை மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1997 கப்டன் சித்தா பாலசிங்கம் சிற்றூபன் சுழிபுரம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.05.1997 லெப்டினன்ட் மில்லரசன் சண்முகம் கணேஸ் இரணைமடுக் கிராமம், மண்டூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1996 2ம் லெப்டினன்ட் சிறைவாணன் (அலைக்சான்டர்) கந்தசாமி விஜயகுமார் விநாயகபுரம், திருக்கோவில் அம்பாறை வீரச்சாவு: 27.05.1996 வீரவேங்கை றமேஸ்றாஜ் பேரின்பம் கணேசன் கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1996 வீரவேங்கை தம்பிப்பிள்ளை மாரிமுத்து யோகேந்திரன் கட்டுமுறிவு, கதிரவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1996 வீரவேங்கை சின்னக்குமரன் வேலாயுதம் சசிக்குமார் மயிலம்பாவெளி, தன்னாமுனை மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1996 கப்டன் செழியன் (செல்லையா) தம்பிராயா செல்வேந்திரன் கரவெட்டி வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.05.1996 மேஜர் கோமகன் அந்தோனிப்பிள்ளை யோகராசா கொம்மாதுறை, செங்கலடி மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1995 2ம் லெப்டினன்ட் நாதகோபால் முத்துக்கிருஸ்ணன் விஸ்ணுவர்த்தன் பாண்டிருப்பு, கல்முனை அம்பாறை வீரச்சாவு: 27.05.1995 கப்டன் பிரதீபன் (ஜேம்ஸ்) காசுபதி முரசொலிமாறன் கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1995 லெப்.கேணல் வினோதன் தம்பிப்பிள்ளை பத்மநாதன் பழுகாமம், பெரியபோரதீவு மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1995 கப்டன் ராஜபாலன் (குகதீஸ்) பொன்னம்பலம் பாபு 2ம் குறிச்சி, தம்பிலுவில் அம்பாறை வீரச்சாவு: 27.05.1995 லெப்டினன்ட் சத்தியராஜ் (சத்தியவான்) வீரையா சிவகுமார் 78ம் கட்டை, கோப்பாய்வெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1995 லெப்டினன்ட் அலோகீதன் தம்பியையா வாமதேவன் நற்பிட்டிமுனை, கல்முனை அம்பாறை வீரச்சாவு: 27.05.1995 லெப்டினன்ட் திலகராஜ் பாக்கியராசா சுவேந்திரன் பெரியபோரதீவு மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1995 2ம் லெப்டினன்ட் ரகுவரன் காத்தமுத்து மயில்வாகனம் சந்திவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1995 2ம் லெப்டினன்ட் சுயரூபன் (ரட்ணம்) சின்னத்தம்பி சிவலிங்கம் சொறிவில், மன்னம்பிட்டி பொலநறுவை வீரச்சாவு: 27.05.1995 2ம் லெப்டினன்ட் மாந்தீபன் (சிவானந்தம்) மாணிக்கம்பிள்ளை சிவானந்தம் முனைக்காடு, கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1995 2ம் லெப்டினன்ட் மன்மோகன் கதிர்காமப்போடி பகீரதன் மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1995 2ம் லெப்டினன்ட் சர்வமாறன் (லிங்கநாதன்) நாகாண்டப்போடி கோவேந்திரராஜா அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1995 2ம் லெப்டினன்ட் சுவேந்திரன் சாமித்தம்பி வீரக்குட்டி மண்டூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1995 2ம் லெப்டினன்ட் ஈழக்குமரன் (இளங்குமரன்) தங்கராசா சின்னராசா பாற்சேனை, கதிரவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1995 2ம் லெப்டினன்ட் சஞ்சீவி வேலுச்சாமி ஜெயசீலன் களுவன்கேணி, வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1995 2ம் லெப்டினன்ட் மாணிக்கபதி (விஜிகரன்) கிருஸ்ணபிள்ளை கேதாரலிங்கம் மகிழவெட்டுவான், ஆயித்தியமலை மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1995 2ம் லெப்டினன்ட் கலாநிதி அழகையா ரவிந்திரன் மகிழடித்தீவு மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1995 லெப்.கேணல் அசுரன் இராமசாமி ராமச்சந்திரன் பொந்தீவுக்கண்டல், முருங்கன் மன்னார் வீரச்சாவு: 27.05.1995 2ம் லெப்டினன்ட் முல்லைச்செழியன் கணேஸ் நந்தகுமார் வற்றாப்பளை முல்லைத்தீவு வீரச்சாவு: 27.05.1995 லெப்டினன்ட் செவ்வண்ணன் (றியாஸ்) அழகையா ஜெயச்சங்கர் வந்தாறுமூலை மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1995 லெப்டினன்ட் மதன் நடேசன் சுதாகரன் கல்முனை அம்பாறை வீரச்சாவு: 27.05.1995 லெப்டினன்ட் இளந்தமிழன் (லக்மன்) காமினி சத்தியசீலன் இருதயபுரம், மாமாங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1995 வீரவேங்கை செந்தூரன் உமாபதி சத்தியகுமார் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.05.1989 வீரவேங்கை றொசான் உலகசேகரம் பத்மநாதன் சல்லித்தீவு, காரைதீவு அம்பாறை வீரச்சாவு: 27.05.1988 வீரவேங்கை நேசன் - காரைதீவு அம்பாறை வீரச்சாவு: 27.05.1988 வீரவேங்கை விஜி - - திருகோணமலை வீரச்சாவு: 27.05.1988 வீரவேங்கை புறொப்ளர் சிவயோகராசா குணராசா கச்சாய் தெற்கு, கொடிகாமம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.05.1988 வீரவேங்கை முரளி நவரத்தினம் ஜெயக்குமார் செல்வநாயகபுரம் திருகோணமலை வீரச்சாவு: 27.05.1987 வீரவேங்கை தாசன் இராசையா உதயகுமார் கற்சிலைமடு, ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வீரச்சாவு: 27.05.1987 2ம் லெப்டினன்ட் யூசி செல்லச்சாமி பிறேமானந்தன் மானாங்கனை, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.05.1987 வீரவேங்கை கசன் - முத்தையன்கட்டு முல்லைத்தீவு வீரச்சாவு: 27.05.1987 இறைகுமாரன் பரநிருபசிங்கம் இறைகுமாரன் அளவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.05.1982 உமைகுமாரன் சிவபாலசிங்கம் உமைகுமாரன் அளவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.05.1982