தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
மேஜர் கோடிஸ்வரன் பாலிப்போடி பரமேஸ்வரன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 06.06.2008 லெப்டினன்ட் அலைமதி தங்கராசா சாந்தினி - கிளிநொச்சி வீரச்சாவு: 06.06.2008 லெப்டினன்ட் மணிமாறன் அந்தோனிப்பிள்ளை யூடித்தவராஜ் - கிளிநொச்சி வீரச்சாவு: 06.06.2008 லெப்டினன்ட் மனோஜ் காத்திகேசு அருள்நந்திதேவன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 06.06.2007 கப்டன் குலைக்குமரன் புஸ்பநாதன் தர்மதாஸ் அம்பாள்நகர், சாந்தபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 06.06.2007 வீரவேங்கை பண்ணறிஞன் பிரான்சிஸ் சேவியர் அன்ரன்யூட் கள்ளப்பாடு தெற்கு முல்லைத்தீவு வீரச்சாவு: 06.06.2007 லெப்டினன்ட் அப்பாஸ் முத்துக்குமார் விக்கினேஸ்வரன் பாண்டியன்குளம், வவுனிக்குளம், மல்லாவி முல்லைத்தீவு வீரச்சாவு: 06.06.2001 கப்டன் ஜெயராஜ் யோகநாதன் அசோக்காந்தன் கொம்மாதுறை மட்டக்களப்பு வீரச்சாவு: 06.06.2000 கப்டன் இலக்கியா வேலுச்சாமி மகேஸ்வரி 3ம் வாய்க்கால் கிளிநொச்சி வீரச்சாவு: 06.06.2000 கப்டன் குறிஞ்சி (தர்சிகா) தங்கத்துரை புஸ்பமலர் புதுமடம், உடுவில் தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.06.2000 லெப்டினன்ட் புவனா (தமிழ்ப்பொழில்) நடராசா கலாவதி நாவற்காடு, வரணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.06.2000 லெப்டினன்ட் தயாளினி சிவசுப்பிரமணியம் ஜெனி மயிலிட்டி, காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.06.2000 லெப்டினன்ட் சுகந்தினி சுப்பிரமணியம் விஜிகலா 4ம் வட்டாரம், வேலணை கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.06.2000 2ம் லெப்டினன்ட் சுதனி தங்கராசா கௌசலா வேலங்குளம், நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 06.06.2000 2ம் லெப்டினன்ட் வைகை (மதி) பேரின்பநாதன் புவனேஸ்வரி காரைநகர் கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.06.2000 வீரவேங்கை யாழ்மொழி நல்லையா தாரணி 1ம் வட்டாரம், புங்குடுதீவு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.06.2000 வீரவேங்கை கலைப்பிரியா யோகேஸ்வரன் நிர்மலா மாமடு, நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 06.06.2000 வீரவேங்கை சுலக்சனா வேலாயுதம் யோகராணி கதிரவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 06.06.1998 வீரவேங்கை மாதவன் இளையதம்பி சுதாகரன் வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 06.06.1998 கப்டன் ஏழிசைநம்பி சுப்பிரமணியம் குமாரவேல் நீலியாமோட்டை வவுனியா வீரச்சாவு: 06.06.1997 கப்டன் வனிதா வைரமுத்து திலகா மாறாஇலுப்பை, நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 06.06.1997 கப்டன் கீர்த்திகா கணபதிப்பிள்ளை யுகிதாவதி நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 06.06.1997 கப்டன் அருள்மொழி (ஜெனிபர்) செல்வராஜா வளர்மதி நாவற்காடு மட்டக்களப்பு வீரச்சாவு: 06.06.1997 2ம் லெப்டினன்ட் தமிழ்ப்பருதி தியோகு றெஜிஒஸ்ரின் சென்ஜேம்ஸ், இளவாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.06.1997 2ம் லெப்டினன்ட் அருணன் (சண்முகேஸ்வரன்) குபேரலிங்கம் மயூரதன் 2ம் குறிச்சி, களுதாவளை மட்டக்களப்பு வீரச்சாவு: 06.06.1997 லெப்டினன்ட் பவான் (வஞ்சிக்கொடி) சின்னத்தம்பி அன்பழகன் இராமநாதபுரம், வட்டக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 06.06.1997 லெப்டினன்ட் எழில்வேந்தன் முத்துலிங்கம் புண்ணியசீலன் கோண்டாவில் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.06.1997 லெப்டினன்ட் மலரன்பன் கந்தையா செந்தூரன் இரணைஇலுப்பைக்குளம், காக்கையன்குளம் வவுனியா வீரச்சாவு: 06.06.1997 கப்டன் சுடர்மணி (அனஸ்) கதிரன் புவனேஸ்வரன் கைதடி மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.06.1997 கப்டன் எழிலன் (சந்தியா) பழனிமுத்து பூங்கொடியான் கூமாங்குளம் வவுனியா வீரச்சாவு: 06.06.1997 மேஜர் ஜெராட் (இளந்தேவன்) சண்முகம் சங்கரநாதன் கௌதாரிமுனை, பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 06.06.1997 2ம் லெப்டினன்ட் ஈழவாணன் நல்லசாமி பரந்தாமன் அலஸ்தோட்டம் திருகோணமலை வீரச்சாவு: 06.06.1997 வீரவேங்கை தமிழ்மணி கந்தசாமி பரமேஸ்வரன் கரியாலைநாகபடுவான் கிளிநொச்சி வீரச்சாவு: 06.06.1997 லெப்டினன்ட் அரசன் இராஜகோபால் வதனகுமார் நவபுரம், கைதடி வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.06.1997 லெப்டினன்ட் பாவேந்தன் நாகலிங்கம் தவநேசன் உருத்திரபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 06.06.1997 2ம் லெப்டினன்ட் ஆனந்தகுமார் இன்னாசிமுத்து ஜெரி வட்டக்கல் மன்னார் வீரச்சாவு: 06.06.1997 2ம் லெப்டினன்ட் வரதராஜன் சிதம்பரப்பிள்ளை ஞானேஸ்வரன் இரணைஇலுப்பைக்குளம் வவுனியா வீரச்சாவு: 06.06.1997 2ம் லெப்டினன்ட் ஆதிக்குமரன் இராசேந்திரம் சுதாகர் உடுவில், சுண்ணாகம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.06.1997 கப்டன் புன்னகைச்செல்வன் பொன்னையா சிவராசா இராமனூர், புளியங்குளம் வவுனியா வீரச்சாவு: 06.06.1997 கப்டன் அறிவு இரத்தினசிங்கம் மோகனலிங்கம் புதுக்குடியிருப்பு, தம்பலகாமம் திருகோணமலை வீரச்சாவு: 06.06.1997 கப்டன் பூந்தேவன் (பாபு) நாகநாதன் ரவீந்திரராசா பாண்டியன்குளம், வவுனிக்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 06.06.1997 மேஜர் தவலோகன் அருளம்பலம் அருள்ஜோதி நுணாவில் மேற்கு, சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.06.1997 கப்டன் பண்டிதர் (அல்பேட்) தங்கராசா தயாளன் 156ம் கட்டை, காத்தான்நகர் கிளிநொச்சி வீரச்சாவு: 06.06.1996 கப்டன் கலையன்பன் வேதவனம் சிறிகாந்தன் ஆலங்கேணி, பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 06.06.1996 2ம் லெப்டினன்ட் நளங்கிள்ளி வேலு ராஜ்குமார் நேரியகுளம், செட்டியகுளம் வவுனியா வீரச்சாவு: 06.06.1996 மேஜர் வசந்தன் சுப்பிரமணியம் ஆனந்தராசா 2ம் செங்கல்படை, இரணைஇலுப்பைக்குளம் வவுனியா வீரச்சாவு: 06.06.1996 லெப்டினன்ட் ஒப்பிலான் (சுதன்) சேனாதிராசா நாகேந்திராசா சண்டிலிப்பாய் வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.06.1994 லெப்டினன்ட் அன்பழகன் (அன்ரன்) தம்பிப்பிள்ளை அகிலநாதன் கொத்தியாவத்தை, சுண்ணாகம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.06.1994 வீரவேங்கை துஸ்யந்தன் க. பாஸ்கரன் புதுக்குடியிருப்பு மட்டக்களப்பு வீரச்சாவு: 06.06.1991 வீரவேங்கை ரேணு கறுப்பையா விஜயரட்ணம் கடற்கரை வீதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.06.1991 வீரவேங்கை ராஜன் (விசு) ஏரம்பமூர்த்தி விஜயமூர்த்தி பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.06.1989 கிருபா நடராசா கிருபாகரன் (கிருபா) பத்திரகாளி கோவில் ஒழுங்கை, தம்பசிட்டி, பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.06.1989 லெப்டினன்ட் பவான் கந்தையா நவநிதி அச்சுவேலி தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.06.1987 லெப்டினன்ட் ரகு இராசதுரை ரகு - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.06.1987 லெப்டினன்ட் மார்க்கண்டு கந்தையா கனகரத்தினம் முழங்காவில், பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 06.06.1987 2ம் லெப்டினன்ட் அச்சுதன் ஈஸ்வரலிங்கம் குமாரலிங்கம் நெடியகாடு, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.06.1987 வீரவேங்கை குமணன் சதாசிவம் ரங்கநாதன் அம்பனை, அளவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.06.1987 வீரவேங்கை நீதவான் நடராசா சிறீஸ்கந்தராசா நவாலி வடக்கு, மானிப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.06.1987 வீரவேங்கை பூபன் தங்கையா சக்திவேல் குருருகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.06.1987 வீரவேங்கை லவன் சந்திரசேகரம் லவக்குமார் அரியாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.06.1987 வீரவேங்கை மோகன் சின்னத்துரை யோகேந்திரன் தாவடி தெற்கு, கொக்குவில் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.06.1987