தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
வீரவேங்கை பிறையாளன் இராசையா சுரேஸ் புலுமச்சிநாதகுளம், மாங்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 12.06.2007வீரவேங்கை காளி இளையதம்பி காளிராசா ஈச்சிலம்பற்றை, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 12.06.2000 வீரவேங்கை கோவிந்தன் வீரசிங்கம் சந்திரகுமார் பாரதிபுரம், கிளிவெட்டி, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 12.06.2000 லெப்.கேணல் இசைவாணன் (பட்டேல்) பொன்னையா குணலிங்கம் 5ம் வட்டாரம், திரியாய் திருகோணமலை வீரச்சாவு: 12.06.1999 கப்டன் சூரியகுமார் கணபதி தவஞானம் கரணவாய் தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.06.1999 வீரவேங்கை கவியரசன் (யோகேந்திரன்) சோமசுந்தரம் இராமகிருஸ்ணன் மாத்தளை சிறிலங்கா வீரச்சாவு: 12.06.1999 மேஜர் வான்மதி (திலகா) கணபதிப்பிள்ளை தர்சினி சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.06.1999 வீரவேங்கை கனிமதி குமாரசுவாமி குமுதினி ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வீரச்சாவு: 12.06.1998 கப்டன் ஈசன் அருமைச்சந்திரலிங்கம் ஆனந்தன் வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.06.1998 வீரவேங்கை விஜயமலர் அமரசிங்கம் வளர்மதி காக்காச்சிவெட்டை மட்டக்களப்பு வீரச்சாவு: 12.06.1998 லெப்டினன்ட் சதீஸ் நாகலிங்கம் சிவராசா விளாவெடடுவான், நாவற்காடு மட்டக்களப்பு வீரச்சாவு: 12.06.1998 கப்டன் வசந்தன் நடராசா வின்சன் புலோலி கிழக்கு, பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.06.1998 லெப்.கேணல் வாசன் (பாக்கியராஜ்) பாலச்சந்திரன் அழகேந்திரன் பூவரசங்குளம் வவுனியா வீரச்சாவு: 12.06.1997 கப்டன் ஆரம்பன் தோமஸ் ஆரோக்கியநாதன் நடுக்குடா, பேசாலை மன்னார் வீரச்சாவு: 12.06.1997 லெப்டினன்ட் இறையரசன் செல்வராசா அமல்ராஜ் மயிலிட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.06.1997 லெப்டினன்ட் நவீனகுமார் (நவீனரதன்) நல்லையா உலகநாதன் திக்கோடை, தும்பன்கேணி மட்டக்களப்பு வீரச்சாவு: 12.06.1995 2ம் லெப்டினன்ட் கருணாகரன் (நேசன்) நேசன் மகேசன் கொக்குவில் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.06.1992 வீரவேங்கை சிவா சதாசிவம் நகுலன் வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 12.06.1990 வீரவேங்கை சசிக்குமார் - வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 12.06.1990 வீரவேங்கை ஜெயராஜ் - கல்முனை அம்பாறை வீரச்சாவு: 12.06.1990 மேஜர் நேசன் இராயு பஞ்சாட்சரம் அக்கரைப்பற்று அம்பாறை வீரச்சாவு: 12.06.1990 வீரவேங்கை ஜெகதீசன் சா. லோகநாதன் அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 12.06.1990 வீரவேங்கை வின்சன் - கல்முனை அம்பாறை வீரச்சாவு: 12.06.1990 வீரவேங்கை மகிழன் (முகிலன்) சண்முகநாதன் யோகநாதன் கோவில்போரதீவு மட்டக்களப்பு வீரச்சாவு: 12.06.1990 வீரவேங்கை திலீபன் - புல்லுமலை மட்டக்களப்பு வீரச்சாவு: 12.06.1990 வீரவேங்கை மகேந்திரன் கந்தசாமி தயாகரன் வெல்லாவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 12.06.1990 வீரவேங்கை ஜெகநேசன் கிருஸ்ணபிள்ளை சேதுராசா அலியார்வெட்டை மட்டக்களப்பு வீரச்சாவு: 12.06.1990 வீரவேங்கை தமேஸ் - அக்கரைப்பற்று அம்பாறை வீரச்சாவு: 12.06.1990 கப்டன் கோடீஸ்வரன் குமாரசாமி சிவமூர்த்தி கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 12.06.1990 கப்டன் வாமன் வேல்முருகு யோகராசா சந்திவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 12.06.1990 லெப்டினன்ட் ஜெமில் கரீம் முஸ்தபா ஓட்டமாவடி மட்டக்களப்பு வீரச்சாவு: 12.06.1990 வீரவேங்கை துரை பெரியதம்பி வடிவேல் காயன்குடா, கொடுவாமடு மட்டக்களப்பு வீரச்சாவு: 12.06.1990 வீரவேங்கை ருசியன் தம்பிராசா புலேந்திரன் முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 12.06.1990 வீரவேங்கை குயிலி சகாதேவன் தங்கவடிவேல் இலுப்பையடிச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 12.06.1990 வீரவேங்கை ராஜா சிவநேசன் மயிலம்பாவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 12.06.1990 வீரவேங்கை கடாபி நல்லையா சுதேசன் வந்தாறுமூலை மட்டக்களப்பு வீரச்சாவு: 12.06.1990 வீரவேங்கை நேரு நவரத்தினையா சுவேந்திரன் காயங்குடா, பூமாஞ்சோலை, செங்கலடி மட்டக்களப்பு வீரச்சாவு: 12.06.1990 வீரவேங்கை பிரபா வேலாயுதம் கண்ணதாசன் கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 12.06.1990 வீரவேங்கை ஜனகன் தம்பிஐயா ஜெகநாதன் கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 12.06.1990 வீரவேங்கை பீற்றர் பூபாலப்பிள்ளை சந்திரகாந் சொறிவில், மன்னம்பிட்டி பொலநறுவை வீரச்சாவு: 12.06.1990 வீரவேங்கை தௌபீக் இஸ்மாயில் ஓட்டமாவடி மட்டக்களப்பு வீரச்சாவு: 12.06.1990 வீரவேங்கை பழனி ராசா அற்புதராசா சேமன்றோட், முறக்கொட்டாஞ்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 12.06.1990 வீரவேங்கை ஜெசி இம்மானுவேல் குறோசிஸ் நெடுங்கேணி வீதி, ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வீரச்சாவு: 12.06.1990 வீரவேங்கை வித்தியானந்தன் காளிப்போடி வித்தியானந்தன் எருவில், களுவாஞ்சிக்குடி மட்டக்களப்பு வீரச்சாவு: 12.06.1990 வீரவேங்கை அந்தோனி (ஜெயகரன்) சின்னத்தம்பி குணராசா சொறிவில், மன்னம்பிட்டி பொலநறுவை வீரச்சாவு: 12.06.1990 சாம் இராமச்சந்திரன் காத்தான்குளம் மன்னார் வீரச்சாவு: 12.06.1989 குணபால் குணபால் பெரியகுளம், கனகராயன்குளம் வவுனியா வீரச்சாவு: 12.06.1989 ஐயா (அர்ச்சுனன்) விக்னேஸ்வரன் புளியங்குளம், ஓமந்தை வவுனியா வீரச்சாவு: 12.06.1989 செல்வம் நா. சிவபாலன் - வவுனியா வீரச்சாவு: 12.06.1989 வன்னி நாகலிங்கம் கல்மடு வவுனியா வீரச்சாவு: 12.06.1989 மாமா வேலாயுதம் நாகரத்தினம் கள்ளப்பாடு முல்லைத்தீவு வீரச்சாவு: 12.06.1989 லெப்டினன்ட் அத்தார் (யசோதரன்) தர்மலிங்கம் யசோதரன் கற்குளம், நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 12.06.1988 தர்மன் தாமோதரம் தங்கராசா ஈச்சிலம்பற்றை, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 12.06.1987 லெப்டினன்ட் அர்ச்சனா (ஆர்.பி.ஜி) சதாசிவம் தமிழரசுவரன் அத்தியடி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.06.1986 முரளி கணபதிப்பிள்ளை கிருஷ்ணபிள்ளை ஈச்சிலம்பற்றை, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 12.06.1986