தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
2ம் லெப்டினன்ட் குயிலிசை சின்னராசா சிவச்சித்திரா - கிளிநொச்சி வீரச்சாவு: 12.07.2008 லெப்டினன்ட் நிலவன் (விவேகன்) மகேந்திரன் நவஜீவன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.07.2008 2ம் லெப்டினன்ட் அருள்வேலன் (சக்திவேல்) மகாலிங்கம் அசோக்குமார் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.07.2007 லெப்.கேணல் ஈகன் முத்துலிங்கம் கலையரசன் ஈச்சந்தீவு, ஆலங்கேணி திருகோணமலை வீரச்சாவு: 12.07.2006 கப்டன் தீபன் நாகராஜா வேந்தன் பட்டித்திடல், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 12.07.2006 கப்டன் தனுசன் வேந்தன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 12.07.2006 வீரவேங்கை கருணா தங்கவேல் கருணாகரன் முள்ளிப்பொத்தானை தம்பலகாமம் திருகோணமலை வீரச்சாவு: 12.07.2006 லெப்டினன்ட் கயற்காவலன் கபிரியற்பிள்ளை நிக்சன்ஜெயசீலன் நட்டாங்கண்டல் முல்லைத்தீவு வீரச்சாவு: 12.07.2001 லெப்டினன்ட் மதுசன் இராசு இராசக்குமார் தும்பளை கிழக்கு, பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.07.2001 வீரவேங்கை மைதிலி செபமாலைமரியநாயகம் யூலியற்பெனான்டோ சின்னப்பன்டிவிரிச்சான் மன்னார் வீரச்சாவு: 12.07.2000 கப்டன் பவான் மார்க்கண்டு சிவனேஸ்வரன் குமரப்பாநகர், இரணைஇலுப்பைக்குளம் வவுனியா வீரச்சாவு: 12.07.1999 மேஜர் வளர்மதி வேலுப்பிள்ளை சிவசக்தி கரவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.07.1998 வீரவேங்கை ஜெயராசன் சின்னத்தம்பி சுகுமார் ஊற்றூத்திக்கோடை, வம்மியடி, 40 கிராமம் மட்டக்களப்பு வீரச்சாவு: 12.07.1998 2ம் லெப்டினன்ட் கோகுலன் ஜெஸ்லி ஜெலாஸ் வயாவிளான் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.07.1998 லெப்டினன்ட் தேவிகா ஐயாத்துரை சிறிதேவி செஞ்சோலை கிளிநொச்சி வீரச்சாவு: 12.07.1998 லெப்டினன்ட் கரன் (கிருபா) தம்பிராசா ரவிக்காந்தன் தொட்டியடி, விசுவமடு முல்லைத்தீவு வீரச்சாவு: 12.07.1997 வீரவேங்கை மலர்க்குமரன் தேவலிங்கம் சசிக்குமார் 8ம் வட்டாரம், விடத்தல்தீவு மன்னார் வீரச்சாவு: 12.07.1997 2ம் லெப்டினன்ட் கஜனன் (றொபட்) வெற்றிவேல் சிறிராயு காரைதீவு அம்பாறை வீரச்சாவு: 12.07.1995 வீரவேங்கை கானேந்திரன் (றீகமேனன்) தர்மலிங்கம் ஜெயகரன் பெரியகல்லாறு, கல்லாறு மட்டக்களப்பு வீரச்சாவு: 12.07.1995 வீரவேங்கை சிந்தையன் (இந்தையன்) தம்பிப்பிள்ளை கோபாலசிங்கம் துறைநீலாவணை அம்பாறை வீரச்சாவு: 12.07.1995 மேஜர் மன்னன் (வாசன்) பாலசிங்கம் விக்கினேஸ்வரன் செட்டிகுளம் வவுனியா வீரச்சாவு: 12.07.1994 2ம் லெப்டினன்ட் பூபாலன் யோகராசா சிவமூர்த்தி இரணைஇலுப்பைக்குளம் வவுனியா வீரச்சாவு: 12.07.1994 லெப்டினன்ட் மில்டன் கிருஸ்ணபிள்ளை தேவகுமார் தருமபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 12.07.1990 வீரவேங்கை பாரதி செபஸ்ரியான் பாலஅந்தோனி 11ம் படிவம், தருமபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 12.07.1990 வீரவேங்கை கலைஞன் தங்கராசா சுரேஸ் சிவன்கோயில் வீதி, சிவநகர் கிளிநொச்சி வீரச்சாவு: 12.07.1990 2ம் லெப்டினன்ட் வேதமணி (செட்டி) அப்புச்சாமி செட்டியாண்டி இசக்கன்குளம், வட்டக்கண்டல் மன்னார் வீரச்சாவு: 12.07.1990 2ம் லெப்டினன்ட் மயூரன் (ராசன்) சண்முகநாதன் சந்திரகுமார் விநாயகபுரம், முழங்காவில் கிளிநொச்சி வீரச்சாவு: 12.07.1990 றோய் சிறீதரன் மரியதாஸ் - மன்னார் வீரச்சாவு: 12.07.1988 கப்டன் நகுலன் இளையதம்பி அருளானந்தம் இன்ஸ்பெக்ரர் ஏத்தம், பொத்துவில் அம்பாறை வீரச்சாவு: 12.07.1987 வீரவேங்கை சந்திரன் இ. சந்திரன் அக்கரைப்பற்று அம்பாறை வீரச்சாவு: 12.07.1987 வீரவேங்கை குட்டிக்கண்ணா சுவாமிநாதன் கரிகரன் சுதுமலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.07.1987 வீரவேங்கை சரளன் சிவசுப்பிரமணியம் தனஞ்சயன் கோண்டாவில் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.07.1987 2ம் லெப்டினன்ட் டெனிஸ் பரமரட்சகபாலன் அனுரா லெப்கேணல் பொன்னம்மான் வீதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.07.1987 லெப்டினன்ட் சலீம் சண்முகசுந்தரம் அரவிந்தன் கரணவாய் தெற்கு, கரவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.07.1987 வீரவேங்கை சுந்தர் நாகராசா தியாகராசா செல்வபுரம் முல்லைத்தீவு வீரச்சாவு: 12.07.1987 வீரவேங்கை ஞானி நல்லதம்பி சிவஞானம் மத்தொனி, கரவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.07.1987 ஜெயா இராமச்சந்திரன் ஜெயசுந்தரம் பெரியபுல்லுமலை மட்டக்களப்பு வீரச்சாவு: 12.07.1987