இன்றைய நாளில் தமிழீழ தாயக விடுதலைப் போரில் மடிந்த மாவீரர்களின் விபரங்கள்.

2-ஆம் லெப்டினன்ட் குட்டியன்பன்
தர்மரத்தினம் ஜீவிதன்
ஐயனார்புரம், வன்னேரிக்குளம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.10.2008

கப்டன் உயிர்க்கடல்
செல்லையா ஜனந்தகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.2008

லெப்டினன்ட் செவ்வரசன்
சூசைமுத்து விமலேஸ்வரன்
பன்னங்கண்டி
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.10.2008

கடற்புலி
நிலைநிலைPortrait
கப்டன் ஆதித்தன்
செல்வராசா ராஜிதன்
அராலி மேற்கு, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.2007

கடற்புலி
லெப்.கேணல் அண்ணாமறவன்
தருமலிங்கம் யாசோகன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.2007 
கடற்புலி
நிலைநிலைPortrait
லெப்.கேணல் கபிலன்
முத்துமாணிக்கம் ஞானேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.2007

லெப்.கேணல் அக்பர் (வழுதி)
வீரபத்திரன் பேரின்பராசா
கதிரவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.10.2006 

லெப்டினன்ட் வரதகுமார்
தங்கராசா சந்திரகாந்தன்
திருகோணமலை
வீரச்சாவு: 07.10.2006 
வீரவேங்கை காந்தசீலன்
பொன்னம்பலம் கமல்

திருகோணமலை
வீரச்சாவு: 07.10.2006

2-ஆம் லெப்டினன்ட் ரவி
கந்தசாமி ரவிச்சந்திரன்
அனுராதபுரம்
சிறிலங்கா
வீரச்சாவு: 07.10.2000

லெப்டினன்ட் எல்லாளன்
பெருமாள் வேணுகோபால்
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 07.10.2000

மேஜர் மாறன் (உடையப்பா)
கோபால் விமலராஜன்
அராலி வடக்கு, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.2000

வீரவேங்கை கனிமதி
சின்னத்துரை கல்பனாதேவி
அளவெட்டி வடக்கு, அளவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.2000

நாட்டுப்பற்றாளர் 
கஜேந்திரன்
குணசேகரம் கஜேந்திரன்
தென்னியங்குளம், துணுக்காய்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.10.2000

கடற்புலி
லெப்.கேணல் நிரோயன்
பாலசுப்பிரமணியம் கிருஸ்ணபாலன்
புளியங்கூடல் தெற்கு, ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1999

கடற்புலி 
மேஜர் காமினி (ஜெயராஜ்)
குப்புசாமி அருணாசலம்
கதிரவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.10.1999

கடற்புலி
நிலைநிலைPortrait
மேஜர் நகுலன்
சண்முகலிங்கம் லோகேஸ்வரன்
மாரீசன்கூடல், இளவாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1999

கடற்புலி
நிலைநிலைPortrait
மேஜர் குகன் (செல்லையா)
யோசப் நியூட்டன்
நானாட்டான்
மன்னார்
வீரச்சாவு: 07.10.1999

கடற்புலி
நிலைநிலைPortrait
மேஜர் சோழன்
சேவியர் யோசப்பற்றிக்
சுண்டிக்குளி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1999

கடற்புலி
நிலைநிலைPortrait
கப்டன் இளநிலவன்
டேவிற் அன்ரன் அருள்தாஸ்
குடத்தனை, வடமராட்சி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1999

கடற்புலி
நிலைநிலைPortrait
லெப்டினன்ட் நாகமணி
கோபால் முருகவேல்
தென்னியங்குளம், துணுக்காய்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.10.1999

கடற்புலி
நிலைநிலைPortrait
லெப்டினன்ட் பாவேந்தன்
இராசதுரை ஜோன்கலின்
உரும்பிராய் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1999

கடற்புலி
நிலைநிலைPortrait
லெப்டினன்ட் சொற்கோ
இராமலிங்கம் ரவி
முருங்கன்பிட்டி
மன்னார்
வீரச்சாவு: 07.10.1999

கடற்புலி 
லெப்டினன்ட் தமிழ்நம்பி
அருள்யோகநாதன் சுரேஸ்குமார்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1999

கடற்புலி
நிலைநிலைPortrait
2-ஆம் லெப்டினன்ட் மாறன்
கிருபாகரன் றமணன்
கரணவாய் தெற்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1999

கடற்புலி
நிலைநிலைPortrait
2-ஆம் லெப்டினன்ட் இசைவாணன்
பொன்னுத்துரை தவசீலன்
நீதிபுரம், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.10.1999

கடற்புலி
நிலைநிலைPortrait
வீரவேங்கை முதல்வன்
சிவபாலசுந்தரம் விஜயராஜ்
6-ஆம் வட்டாரம், மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1999

கடற்புலி
வீரவேங்கை செம்பியன்
முத்துக்கறுப்பன் நிமலேந்திரன்
மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1999

கடற்புலி
வீரவேங்கை இனியவன்
இராசரத்தினம் சசிராஜ்
7-ஆம் கட்டையடி, சண்டிலிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1999 

வீரவேங்கை இசையமுது
பிரபாகரன் பிரியந்தி
நாவற்குழி, கைதடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1999 

வீரவேங்கை நக்கீரன்
நிக்லஸ் யூட்செல்வகுமார்
மிருசுவில் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1998

வீரவேங்கை வேணுகாந்தன்
நடராசா சுதாகரன்
2-ஆம் படிவம், கல்மடு
வவுனியா
வீரச்சாவு: 07.10.1998

2-ஆம் லெப்டினன்ட் அறிவுக்கரசன்
அரியநாயகம் தவரூபன்
கணேசபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.10.1998

வீரவேங்கை அன்புக்கதிர்
சூரியகுமாரன் சிவபாலன்
உதயநகர் மேற்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.10.1998 
லெப்டினன்ட் இளவரசி (நீலாம்பரி)
பூவிலிங்கம் இந்திராதேவி
மாலிகை, ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 07.10.1997

வீரவேங்கை கலா
கிருஸ்ணசாமி தயானி
புளியம்பொக்கணை, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.10.1997 

வீரவேங்கை மதனா
இராதாகிருஸ்ணன் யாழினி
பொலிகண்டி, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1997

லெப்டினன்ட் கேடயன்
வெலிச்சேகர் அருள்ராஜ்
மாந்தை, திருக்கேதீஸ்வரம்
மன்னார்
வீரச்சாவு: 07.10.1997

லெப்டினன்ட் நதி
கந்தையா வினிதா
தோப்புக்காடு, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1997

வீரவேங்கை பாரதி
தியாகராசா ஜெயலட்சுமி
கரும்புள்ளியான், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.10.1997

வீரவேங்கை வஞ்சி
கந்தப்பு சிறிபத்மலோயினி
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.10.1997

கப்டன் கார்நீலன்
சிவநாயகம் சிவகுமாரன்
திருப்பெருந்துறை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.10.1997

கப்டன் மீனா
கிருஸ்ணமூர்த்தி காயத்திரி
பண்ணாகம் தெற்கு, சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1997 
லெப்டினன்ட் அமர்நாத் (ஜெகன்)
பெருமாள் ஜெகசோதிநாதன்
சின்னத்தோட்டம், கள்ளியந்தீவு
அம்பாறை
வீரச்சாவு: 07.10.1997

லெப்டினன்ட் நாகவேந்தன்
கனகரத்தினம் உதயராசா
குருமன்வெளி, களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.10.1997

லெப்டினன்ட் சுதாகரன்
கோபாலப்பிள்ளை ஜீவராசா
5-ஆம் வட்டாரம், துறைநீலாவணை
அம்பாறை
வீரச்சாவு: 07.10.1997

லெப்டினன்ட் கோபிநாத்
இராசமாணிக்கம் இராமச்சந்திரன்
மன்னம்பிட்டி
பொலநறுவை
வீரச்சாவு: 07.10.1997

லெப்டினன்ட் அஜித்தா
சின்னத்தம்பி வதனா (வனஜா)
தாவடி வடக்கு, கொக்குவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1997

லெப்டினன்ட் சஞ்சிகா
இராசன் பஞ்சலட்சுமி
கோப்பாய் தெற்கு, உரும்பிராய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1997

2-ஆம் லெப்டினன்ட் நேசன்
சிறில் விஜயராசா
9-ஆம் குறிச்சி, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 07.10.1997

2-ஆம் லெப்டினன்ட் கிரிகரன்
தம்பிப்பிள்ளை பிறேமகுமார்
ஏறாவூர், செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.10.1997

2-ஆம் லெப்டினன்ட் குமாரி
தனபாலன் றோகினி
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.10.1997

வீரவேங்கை பிரியா
வைரமுத்து கோகிலா
பாற்சேனை, கதிரவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.10.1997

லெப்டினன்ட் வடிவழகி (ராம்கி)
ஐயாத்துரை மஞ்சுளா
வேலணை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1997

2-ஆம் லெப்டினன்ட் அன்பனா
அருளானந்தம் அருள்நேசராணி
முள்ளியான், கட்டைக்காடு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1997

வீரவேங்கை தேன்நிலா (மாருதி)
வையாபுரி சரஸ்வதி
கீரிமலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1997

மேஜர் அருட்செல்வன் (பாபு)
கிருஸ்ணபிள்ளை ஜீவராசா
குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 07.10.1997

வீரவேங்கை சூரியன்
அம்பலவாணன் சசிக்குமார்
செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.10.1995

லெப்டினன்ட் போர்வாள்
சாமித்துரை செல்வநாதன்
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 07.10.1995

நாட்டுப்பற்றாளர்
நற்குணம்
நவரெட்ணம் நற்குணம்
8-ஆம் கட்டை, உன்னிச்சை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.10.1994 

2-ஆம் லெப்டினன்ட் குலேந்திரன்
செல்வராசா தவனேசன்
கொட்டடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1994

வீரவேங்கை வின்சன்
பஞ்சலிங்கம் சிவரஞ்சன்
உரும்பிராய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.10.1991

வீரவேங்கை மிதுனன்
காசியன் ரெலா
மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 07.10.1990

வீரவேங்கை ரோகி
அ. விஜயகுமார்
கரடியனாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.10.1989

வீரவேங்கை பாபு
பழனி சிவகுமார்
சாஸ்திரிகூழாங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 07.10.1987

கப்டன் றொபின்
செல்வரத்தினம் ராஜ்பகவான்

திருகோணமலை
வீரச்சாவு: 07.10.1986

ஈரோஸ் மாவீரர்

இராசா
தேவசகாயம் அமலதாஸ்
இருதயபுரம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 07.10.1986