இன்றைய நாளில் தமிழீழ தாயக விடுதலைப் போரில் மடிந்த மாவீரர்களின் விபரங்கள்

கப்டன் பார்த்தீபன் (யூட்)
பவளசிங்கம் ஜெயகரன்
2-ஆம் குறிச்சி, தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 09.10.2004

நாட்டுப்பற்றாளர்
ரவி
கதிரமலை ரவி
பாலைக்குடா, விநாயகபுரம்
அம்பாறை
வீரச்சாவு: 09.10.2003

நாட்டுப்பற்றாளர்

சதீஸ்குமார்
மகேந்திரம் சதீஸ்குமார்
தப்பிலுவில் - 01
அம்பாறை
வீரச்சாவு: 09.10.2003

நாட்டுப்பற்றாளர்
சந்திரநாதன்
மனோகரன் சந்திரநாதன்
திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 09.10.2003

நாட்டுப்பற்றாளர் 
செல்வகுமார்
அரசரத்தினம் செல்வகுமார்
விநாயகபுரம் - 01
அம்பாறை
வீரச்சாவு: 09.10.2003

நாட்டுப்பற்றாளர்

சிவகுமார்
நாகராசா சிவகுமார்
கள்ளியத்தீவு, திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 09.10.2003

நாட்டுப்பற்றாளர்

ஜெயபிரகாஸ்
விஜயராசா ஜெயபிரகாஸ்
காயத்திரி கிராமம், திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 09.10.2003 
 

நாட்டுப்பற்றாளர்
குமாரசிங்கம்
நல்லையா குமாரசிங்கம்
சிவன்கோயில் வீதி, விநாயகபுரம்
அம்பாறை
வீரச்சாவு: 09.10.2003 
கரும்புலி
கப்டன் வாஞ்சிநாதன்
பாலசுந்தரம் தயாபரன்
பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.10.2001 
மேஜர் பாபு
தெய்வேந்திரம் சிவகுமார்
1-ஆம் வாய்க்கால், பிரமந்தனாறு
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.10.2001 
2-ஆம் லெப்டினன்ட் நித்தியன்
சிவகுரு பத்மநாதன்
பாலைத்தடிச்சேனை, தோப்பூர்
திருகோணமலை
வீரச்சாவு: 09.10.2001 
 
வீரவேங்கை கன்னியவேலன்
தயாபரன் சுரேந்தர்
கற்சிலைமடு, ஓட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.10.2000 
வீரவேங்கை முல்லை
திருநேசன் தசீந்திரன்
திருமுறிகண்டி
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.10.2000


வீரவேங்கை உருத்திரன்
உருத்திரனாந்தம் சிவானந்தன்
வன்னேரிக்குளம், அக்கராயன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.10.2000

வீரவேங்கை அலையமுதன்
இராசா தவச்செல்வன்
வட்டுவாகல்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.10.2000 

2-ஆம் லெப்டினன்ட் சாந்தமலர்
நவரத்தினம் லதா
முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.10.2000 

கப்டன் சற்குணேஸ்வரன் (சீலன்)
பாலன் கோடீஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.10.2000

மேஜர் சரணம்
சிவலிங்கம் சிவமயில்
அரோகணம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.10.2000

2-ஆம் லெப்டினன்ட் எழில்வதனி
இராசு நாகேஸ்வரி
4-ஆம் வாய்க்கால்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.10.2000

சிறப்பு எல்லைப்படை வீரர்

கப்டன் மாமா
சின்னத்தம்பி வர்ணகுலசிங்கம்
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.10.2000

சிறப்பு எல்லைப்படை வீரர்
நிலைநிலைPortrait
2-ஆம் லெப்டினன்ட் ஜெனந்தா
எட்வேட் ஜெனந்தா
மயிலிட்டி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.10.2000

மேஜர் குமார் (சுகந்தன்)
இராசையா ரவிக்குமார்
புன்னாலைக்கட்டுவன் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.10.1999

கப்டன் மங்கையற்கரசன்
தங்கவேலு சத்தியமூர்த்தி
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 09.10.1999 
 
கப்டன் சிறி
சூசையப்பு குருஸ்யூலியட்அன்ரனி
கொவ்வங்குளம், நானாட்டான்
மன்னார்
வீரச்சாவு: 09.10.1998 

கப்டன் ஒப்பிலாமணி
கிருஸ்ணசாமி சிவகுமார்
உடையார்கட்டு வடக்கு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.10.1998 
 
வீரவேங்கை தென்பாண்டியன்
பூதத்தம்பி புஸ்பராசா
3-ஆம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.10.1997


வீரவேங்கை கார்த்திகா
தாமோதரம்பிள்ளை பவளராணி
கல்மடு, இரணைஇலுப்பைக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 09.10.1996 


கப்டன் புனிதன்
பொன்னுத்துரை உதயகுமார்
அளவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.10.1996

கப்டன் அறிவழகன்
யோகராசா பரமேஸ்வரன்
உதயநகர் கிழக்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.10.1996


லெப்டினன்ட் குழவேந்தன் (நிரூபன்)
முருகேசு உசாந்தன்
கோப்பாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.10.1996 

மேஜர் ஆரமுதன் (லக்கிதாஸ்)
கருவல்தம்பி சிவநாதன்
மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.10.1995

கப்டன் சத்தியவீரன் (சத்தி)
அழகரட்ணம் அமிர்தலிங்கம்
கோவில்போரதீவு, பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.10.1995

வீரவேங்கை செல்வகாந்தன்
வெள்ளைக்குட்டி புவிந்திரராஜா
மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.10.1995

கப்டன் நெடுமாறன்
முருகேசு தவராசா
பொலிகண்டி, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.10.1993

கப்டன் பாரதிதாசன்
வல்லிபுரம் சிறீசங்கர்
வத்திராயன், உடுத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.10.1993

கப்டன் தவநேசன்
அருணாசலம் இராமச்சந்திரன்
முனைக்காடு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.10.1993 

லெப்டினன்ட் பரந்தாமன்
கைடிபொன்கலன்அன்ரனி விலின்ஸ்டன்
புலோலி கிழக்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.10.1993

லெப்டினன்ட் கீரன்
கனகசபை சுமந்திரன்
சித்தன்கேணி, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.10.1993

லெப்டினன்ட் வர்மன்
இரத்தினம் மதிவர்மன்
அளவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.10.1993 

2-ஆம் லெப்டினன்ட் நிலாகரன்
கணபதிப்பிள்ளை தேவதாஸ்
பனங்காடு, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 09.10.1993

வீரவேங்கை தினகரன்
சிந்தாமணி அம்பிகைபாலன்
கோணாவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.10.1992

2-ஆம் லெப்டினன்ட் கிரி
மார்கண்டு தேவராசா
கன்னியா
திருகோணமலை
வீரச்சாவு: 09.10.1991

வீரவேங்கை சங்கர்
நா. மோகனசுந்தரம்
அன்புவழிபுரம்
திருகோணமலை
வீரச்சாவு: 09.10.1990 

வீரவேங்கை ராம்கி
நடராசா குலேந்திரராசா
2-ஆம் படிவம், கந்தளாய்
திருகோணமலை
வீரச்சாவு: 09.10.1990

வீரவேங்கை அஜித்
கணபதிப்பிள்ளை கருணாகரன்
3-ஆம் வட்டாரம், ஈச்சந்தீவு, ஆலங்கேணி
திருகோணமலை
வீரச்சாவு: 09.10.1990

வீரவேங்கை றொபின்சன்
கனகசுந்தரம் குகன்
மணற்சேனை
திருகோணமலை
வீரச்சாவு: 09.10.1990 

வீரவேங்கை சர்வா
பாலசிங்கம் திருக்குமாரராசா
வன்னேரிக்குளம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.10.1990

2-ஆம் லெப்டினன்ட் தரன்
காராளசிங்கம் ஈஸ்வரன்
நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 09.10.1990

வீரவேங்கை லோகநாதன்
கந்தையா பார்த்தீபன்
நீலாணை, கபறணை, அனுராதபுரம்
சிறிலங்கா
வீரச்சாவு: 09.10.1990

வீரவேங்கை கோகிலன்
பொன்னையா கனகலிங்கம்
பன்னங்கண்டி, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.10.1990

லெப்டினன்ட் பாலன்
சிவலிங்கம் தவலோகப்பிரகாஸ்
பாண்டிருப்பு, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 09.10.1989

2-ஆம் லெப்டினன்ட் சிவா
குப்புசாமி சிவசிறீதரன்
கைதடி, நுணாவில், சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.10.1988