தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். வீரவேங்கை சிவா ஞானவேல் சிவா கற்கிடங்கு, கரிப்பட்டமுறிப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 02.01.2009 விஜயகுமார் பெருமாள் விஜயகுமார் திருநகர் கிளிநொச்சி வீரச்சாவு: 02.01.2009 கப்டன் திகழினி (சுதர்சினி) பிரான்சிஸ் மதனரூபி அலைகரை, ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வீரச்சாவு: 02.01.2009 கப்டன் நல்லரசி (வளர்மதி) சௌந்தரநாயகம் தீபரூபினி - வவுனியா வீரச்சாவு: 02.01.2009 2ம் லெப்டினன்ட் கதிர்நெறி கோபாலசாமி சிறிவள்ளி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.01.2009 வீரவேங்கை திகழ்ச்சுடர் லோகேஸ்வரன் சுகிர்தா பிள்ளையார் குளம், கல்மடுநகர், வட்டக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 02.01.2009 கப்டன் அறிவொளி அரசரட்ணம் சுரேஸ் வற்றாப்பளை, முள்ளியவளை முல்லைத்தீவு வீரச்சாவு: 02.01.2009 வீரவேங்கை வசந்தன் வன்னியசிங்கம் வசந்தன் ஒலுமடு வவுனியா வீரச்சாவு: 02.01.2009 வீரவேங்கை சிவா ஞானசேகரம் சிவா 50 வீட்டுத்திட்டம், கைவேலி, புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 02.01.2009   லெப்டினன்ட் குட்டி (குட்டிவீரன்) பேதுருப்பிள்ளை யூட்நிக்சன் செல்வபுரம் முல்லைத்தீவு வீரச்சாவு: 02.01.2009   வீரவேங்கை பருதிவண்ணன் கணேஸ் சந்திரமோகன் 3ம் கட்டை, சியோகநகர், சிலாவத்தை முல்லைத்தீவு வீரச்சாவு: 02.01.2009 கப்டன் அகரமல்லன் தம்பிராசா அலிங்காந் 14ம் கட்டை, ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வீரச்சாவு: 02.01.2008   லெப்டினன்ட் ஆடழகன் வடிவேலு ரஜீவன் ஞானிமடம், பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 02.01.2008   லெப்டினன்ட் முத்துமாறன் குமாரவேலுப்பிள்ளை அனுதீபன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.01.2008   தங்கவடிவேல் சந்திரசேகரம் தங்கவடிவேல் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.01.2008   2ம் லெப்டினன்ட் இறைவாணன் அருளானந்தம் விநாயகமூர்த்தி - மட்டக்களப்பு வீரச்சாவு: 02.01.2007 லெப்டினன்ட் சுடர்விழி சுப்பிரமணியம் பிரதீபா மண்டைதீவு தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.01.2003 2ம் லெப்டினன்ட் புரட்சி பத்மநாதன் சுமித்திரன் பெரியமடு, நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 02.01.2001 2ம் லெப்டினன்ட் செந்தா செல்வன் சுரேக்கா வறுத்தலைவிளான், தெல்லிப்பழை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.01.2001 2ம் லெப்டினன்ட் மதுவந்தி (வானிலா) மரியதாஸ் மேரிகனிஸ்ரா பண்டத்தரிப்பு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.01.2001 கப்டன் இளங்கண்ணன் செபஸ்தியாம்பிள்ளை லக்ஸ்மன் கட்டைக்காடு, முள்ளியான் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.01.2001 கப்டன் வீரப்பன் புவனேந்திரன் ஜேசுதாசன் பண்டாரவளை, பதுளை சிறிலங்கா வீரச்சாவு: 02.01.2000 லெப்டினன்ட் வேணி சண்முகராசா நாகேஸ்வரி தோப்பூர், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 02.01.2000 லெப்டினன்ட் தவசீலி பரமானந்தம் சுகந்தி கோவில்புளியங்குளம், நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 02.01.1999 லெப்டினன்ட் கருவரசன் ஜெயம்பிள்ளை மகேந்திரகுமார் கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 02.01.1999 2ம் லெப்டினன்ட் அலெக்ஸ் இராமலிங்கம் ரமேஸ் இராசேந்திரகுளம் வவுனியா வீரச்சாவு: 02.01.1990 லெப்டினன்ட் பாலு ஏகாம்பரம் ஞானசேகரம் கூனித்தீவு திருகோணமலை வீரச்சாவு: 02.01.1989 குணம் சேதுபதி குணரத்தினம் வீரமுனை, சம்மாந்துறை அம்பாறை வீரச்சாவு: 02.01.1989