தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். லெப்டினன்ட் அருளன் ரத்தினம் கபிலன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.01.2009 வீரவேங்கை கரிகரன் மாரிமுத்து கரிகரன் ரங்கன் குடியிருப்பு, கல்மடுநகர், வட்டக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 04.01.2009 கப்டன் கார்வண்ணன் சுந்தரலிங்கம் நிருபரன் 1ம் பகுதி, விசுவமடு முல்லைத்தீவு வீரச்சாவு: 04.01.2009 கப்டன் நிலவரசன் யோகராசா தனேஸ் - மட்டக்களப்பு வீரச்சாவு: 04.01.2009 2ம் லெப்டினன்ட் இன்பன் பசுபதிப்பிள்ளை பால்ராஜ் அரசர்கேணி, பளை கிளிநொச்சி வீரச்சாவு: 04.01.2009 2ம் லெப்டினன்ட் சுடரருவி தேவராஸ் வினுசியா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.01.2009 லெப்டினன்ட் பவளத்தமிழ் செல்வவிநாயகம் சர்மி பேராலை, பளை கிளிநொச்சி வீரச்சாவு: 04.01.2009 கப்டன் மணாளன் சின்னராசா காந்தன் - திருகோணமலை வீரச்சாவு: 04.01.2009 வீரவேங்கை இராசலிங்கம் கிட்டிணன் இராசலிங்கம் நெத்தலியாறு மேற்கு, விசுவமடு முல்லைத்தீவு வீரச்சாவு: 04.01.2009 கப்டன் செங்கண்ணன் பழனி சின்னச்சாளம்பன், ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வீரச்சாவு: 04.01.2007 விமல் கணேசையா விமலேஸ்வரன் அரசடி, நல்லுர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.01.2004 வீரவேங்கை தினேஸ் துரைராசா தினேஸ்குமார் கொழும்பு சிறிலங்கா வீரச்சாவு: 04.01.2001 லெப்டினன்ட் அன்புக்கதிர் நமச்சிவாயம் மரியதாஸ் சின்னமுகத்துவாரம், 9ம் குறிச்சி, அக்கரைப்பற்று அம்பாறை வீரச்சாவு: 04.01.2000 மேஜர் ஈழச்செல்வன் (ராஜ்மோகன்) சித்திரசேகரம் இராகுலன் - திருகோணமலை வீரச்சாவு: 04.01.1999 கப்டன் அன்பு வைரவப்பிள்ளை விஸ்ணுராசா புலோலி தெற்கு, பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.01.1997 லெப்டினன்ட் திருமாறன் (சங்கர்) நல்லரட்ணம் பரமேஸ்வரன் அரசடிதீவு, கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 04.01.1997 வீரவேங்கை குகதாசன் கதிர்காமத்தம்பி அற்புதன் 1ம் வட்டாரம், 30ம் கிராமம் அம்பாறை வீரச்சாவு: 04.01.1997 2ம் லெப்டினன்ட் கலைப்பிரியன் (கலைச்செல்வன்) காளிமுத்து ஜோசப்செல்வநாயகம் 1ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 04.01.1997 வீரவேங்கை கோபால் (ஐங்கரன்) சிவலிங்கராஜா மோகனராஜ் பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.01.1997 வீரவேங்கை இளமாறன் விக்ரர்சாம் அமல்ராஜ் மிருசுவில் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.01.1997 கப்டன் சர்வன் (சக்தி) நல்லதம்பி வேல்நாயகம் சித்தாண்டி மட்டக்களப்பு வீரச்சாவு: 04.01.1997 தங்கராஜ் சிவராசா தங்கராஜ் குடாப்பொக்கணை மட்டக்களப்பு வீரச்சாவு: 04.01.1997 கப்டன் புரட்சிதாசன் செல்வரட்ணம் பார்த்தீபன் புங்குடுதீவு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.01.1995 2ம் லெப்டினன்ட் கஜேந்திரன் வைரமுத்து கனகரட்ணம் வெல்லாவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 04.01.1994 வீரவேங்கை கம்பன் (ஜெசி) சின்னையா நித்தியேஸ்வரன் முறிகண்டி கிளிநொச்சி வீரச்சாவு: 04.01.1993 2ம் லெப்டினன்ட் மாமா சூசைப்பிள்ளை ஜேசுதாசன் மடுத்தேவாலயம் மன்னார் வீரச்சாவு: 04.01.1993 வீரவேங்கை சாரதி இராமு பாக்கியநாதன் கொல்லவிளாங்குளம், மாங்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 04.01.1993 லெப்டினன்ட் சக்தி கனகசிங்கம் சிறீஸ்கந்தராசா சேனையூர், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 04.01.1992 கப்டன் அமலன் தம்புத்துரைச்சாமி விஜயசிங்கம் சங்குவத்தை, மயிலிட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.01.1991 வீரவேங்கை சுவாஸ்கர் (கிருஸ்ணா) சின்னத்தம்பி தர்மகிருஸ்ணன் நாவற்குடா மட்டக்களப்பு வீரச்சாவு: 04.01.1989