தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். கோணேஸ்வரபாலன் செல்வராசா கோணேஸ்வரபாலன் வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 24.01.2009 2ம் லெப்டினன்ட் குயிலிசை தவம் சுவேத்தா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.01.2008 வீரவேங்கை இசைமலர் (வதனா) கந்தசாமி சியாமளா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.01.2008 மேஜர் புண்ணியன் சீனித்தம்பி சந்திரகுமார் - திருகோணமலை வீரச்சாவு: 24.01.2007 வீரவேங்கை புயலரசன் அமுதராசா அன்ரனிகுயின்சன் கல்மடுநகர், வட்டக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 24.01.2007 வீரவேங்கை மணிமொழி இராசரட்ணம் ரஜனா பன்றிக்கெய்தகுளம், ஓமந்தை வவுனியா வீரச்சாவு: 24.01.2007 வீரவேங்கை மல்லரசன் புவனச்சந்திரன் பிரியதர்சன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.01.2007 வீரவேங்கை மறையன் இரத்தினம் திருஞானசம்பந்தன் 1ம் வட்டாரம், கொக்குத்தொடுவாய், மணலாறு முல்லைத்தீவு வீரச்சாவு: 24.01.2007 யோகநாதன் செல்லத்துரை யோகநாதன் பாலிநகர், வவுனிக்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 24.01.2004 2ம் லெப்டினன்ட் சிவகுலன் அருணாசலம் சந்திரகுமார் செங்கலடி மட்டக்களப்பு வீரச்சாவு: 24.01.2001 2ம் லெப்டினன்ட் எழில்மகள் (நிவேதிகா) இரத்தினம் திவ்வியகலா மந்துவில், கொடிகாமம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.01.2001 வீரவேங்கை தேவமைந்தன் இராமசாமி கணேஸ் கருவேலங்கண்டல் ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வீரச்சாவு: 24.01.2001 கப்டன் அருள்நேசன் முனியாண்டி சுரேஸ்குமார் கள்ளிக்காடு, புன்னாலைக்கட்டுவன் வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.01.2000 கப்டன் சந்திரன் கிருஸ்ணன் ஞானேஸ்வரன் கந்தர்மடம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.01.2000 லெப்டினன்ட் விஜிதரன் (திரு) இரத்தினசிங்கம் யோகேந்திரன் 10ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 24.01.1999 வீரவேங்கை திவிசனன் ஜீவரத்தினம் பிரபாகரன் கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 24.01.1998 2ம் லெப்டினன்ட் வஸ்தியாம்பரன் பொன்னுச்சாமி யோகேஸ்வரன் சந்திவெளி மட்டக்களப்பு வீரச்சாவு: 24.01.1998 வீரவேங்கை ரட்ணபாலன் கேதாரப்பிள்ளை அன்புராஜ் 4ம் கிராமம், திக்கோடை மட்டக்களப்பு வீரச்சாவு: 24.01.1998 வீரவேங்கை தேவிகா சிவராசா ஞானலட்சுமி வண்ணார்ப்பண்ணை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.01.1996 லெப்டினன்ட் விக்கினேஸ்வரராஜா (விக்கினேஸ்வரன்) தர்மராசா மகேந்திரன் கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.01.1994 கந்தன் கந்தன் கண்டலடி, வாகரை மட்டக்களப்பு வீரச்சாவு: 24.01.1994 மேஜர் மக்கன்ரோ சதாசிவம் புலேந்திரன் கனகராயன்குளம் வவுனியா வீரச்சாவு: 24.01.1991 வீரவேங்கை ஒஸ்நெஸ் மாரிமுத்து சிவராசா சிவக்கோவிலடி திருகோணமலை வீரச்சாவு: 24.01.1987 லெப்டினன்ட் பாண்டி தர்மகுலசிங்கம் திரியாய் திருகோணமலை வீரச்சாவு: 24.01.1987 2ம் லெப்டினன்ட் நேசன் செல்லத்துரை பரமநாதன் பாவற்குளம், வாரிக்குட்டியூர் வவுனியா வீரச்சாவு: 24.01.1987 ரஞ்சித் சிவபாதம் சிறிகாந்தன் மானருவி, ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வீரச்சாவு: 24.01.1987 கப்டன் விண்மகள் சின்னத்தம்பி சிவரதி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.01.2009 கப்டன் பாண்டியன் பஞ்சாட்சரம் சுகிர்தன் 2ம் கட்டை, சிலாவத்தை முல்லைத்தீவு வீரச்சாவு: 24.01.2009 கப்டன் அன்புச்சிட்டு காளிமுத்து சுபாஜினி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.01.2009 2ம் லெப்டினன்ட் மணிநகை பாலசுப்பிரமணியம் தவனேஸ்வரி செல்வாநகர் கிளிநொச்சி வீரச்சாவு: 24.01.2009 வீரவேங்கை கதிர்மதி (நிறைமலர்) வேலு லக்சி 7ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 24.01.2009 கப்டன் கலைக்கதிர் அன்ரன் மோகன்ராஜ் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.01.2009 கப்டன் இளவீரன் கந்தசாமி சிவகுமார் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.01.2009 2ம் லெப்டினன்ட் வண்ணநிலவன் தேவராசா பகீரதன் கள்ளப்பாடு வடக்கு, உண்ணாப்புலவு முல்லைத்தீவு வீரச்சாவு: 24.01.2009 வீரவேங்கை எழிலன் யேசுதாசன் பேனட்றெமட் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.01.2009 தலைமைக் காவலர் மணிமாறன் மகாலிங்கம் மணிமாறன் கறுக்காய்த்தீவு, பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 24.01.2009 கப்டன் கடல்நிலா தியாகராசா ஜெனிதா 2ம் பாடசாலை கிளிநொச்சி வீரச்சாவு: 24.01.2009 கப்டன் உதயராகவன் செல்வராசா பிரசாத் திருவையாறு கிளிநொச்சி வீரச்சாவு: 24.01.2009 லெப்டினன்ட் திருக்குமரன் ஜோன்சன் நியூட்டன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.01.2009 மேஜர் இளம்புயல் சண்முகரத்தினம் ராஜ்குமார் பேராலை, பளை கிளிநொச்சி வீரச்சாவு: 24.01.2009 2ம் லெப்டினன்ட் அருந்ததி கத்கலப் எவஸ்ரா 10ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 24.01.2009 2ம் லெப்டினன்ட் புகழ்மதி (வானரசி) முத்தையா சுஜிதா 13ம் படிவம், தருமபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 24.01.2009 கப்டன் சொரூபன் அருளன் பிரபா - மட்டக்களப்பு வீரச்சாவு: 24.01.2009 கப்டன் சேந்தன் ராமர் ஜெயசீலன் டி3, பன்னங்கண்டி கிளிநொச்சி வீரச்சாவு: 24.01.2009 லெப்டினன்ட் தேனிசை ஆறுமுகம் புவனேஸ்வரி 14ம் கட்டை, வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 24.01.2009 2ம் லெப்டினன்ட் மதுவாணி இராமகிருஸ்ணன் தேவகி வேலன்குளம், ஆலங்குளம் மன்னார் வீரச்சாவு: 24.01.2009 வீரவேங்கை சீர்நிலா (வீரத்தேவி) குணசேகரம் நகுலேஸ்வரி சத்திபுரம், உருத்திரபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 24.01.2009 மயில்வாகனம் கந்தையா மயில்வாகனம் மருதநகர் கிளிநொச்சி வீரச்சாவு: 24.01.2009 லெப்டினன்ட் தமிழ்க்குமரன் கார்த்திகேசு சுதர்சன் வத்திராயன் வடக்கு, தாளையடி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.01.2009 லெப்டினன்ட் ஒளிவழுதி தேவராசா ஜீவகுமார் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.01.2009 லெப்டினன்ட் கீர்த்தி சிறிரங்கநாதன் ரிஜிவிதா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.01.2009 மேஜர் ராயு அழகுராசா ரமணன் - திருகோணமலை வீரச்சாவு: 24.01.2009 லெப்.கேணல் நிசாந்தன் (அகிலன்) விஸ்வலிங்கம் சிவகுமார் தும்பளை, பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.01.2009 2ம் லெப்டினன்ட் கானொழியன் தம்பையா தேவநேசன் நட்டாங்கண்டல், மாங்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 24.01.2009 கப்டன் அன்பழகி குஞ்சையா உதயஜசிந்தா கறுக்காய்தீவு, பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 24.01.2009 2ம் லெப்டினன்ட் தூயமதி முத்தையா சுமதி நயினாமடு, நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 24.01.2009