தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். வீரவேங்கை செட்டி துரைராஜா ரமேஸ்பாபு வேப்பங்குளம் வவுனியா வீரச்சாவு: 02.02.1989 வீரவேங்கை ஜெரி புவனகாந்தன் பேரின்பநாதன் 8ம் வட்டாரம், சாம்பல்தீவு திருகோணமலை வீரச்சாவு: 02.02.1989 ஜெகநாதன் சின்னத்தம்பி ஜெகநாதன் - - வீரச்சாவு: 02.02.1989 ரஞ்சன் சிவஞானசுந்தரம் சிவரஞ்சன் (ரஞ்சன்) குருக்கள் மாவடி, மிருசுவில் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.02.1989 வீரவேங்கை ஞானி செல்லத்துரை பாக்கியநாதன் பாடசாலை வீதி, திராய்க்கேணி அம்பாறை வீரச்சாவு: 02.02.1988 ராஜி லோரன்ஸ் ஆரோக்கியநாதன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 02.02.1984 வீரவேங்கை சுடர்வண்ணன் அருட்பிரகாசம் அஜந்தன் மிருசுவில் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.02.1997 வீரவேங்கை ரவிவர்ணன் நடராஜா சிவனேசராஜா செங்கலடி மட்டக்களப்பு வீரச்சாவு: 02.02.1997 மேஜர் கருணாநிதி (அருளானந்தம்) சிறீஸ்கந்தராசா சந்திரகுமார் கல்முனை அம்பாறை வீரச்சாவு: 02.02.1997 லெப்டினன்ட் கிருபா கந்தசாமி குணசிங்கம் சொருவில், மன்னம்பிட்டி பொலநறுவை வீரச்சாவு: 02.02.1997 லெப்டினன்ட் சாந்தகரன் (சாந்தரூபன்) கந்தவனம் சிசேந்திரன் பழுகாமம் மட்டக்களப்பு வீரச்சாவு: 02.02.1997 லெப்டினன்ட் குமரேசன் இரத்தினம் மகேந்திரன் கன்னன்குடா மட்டக்களப்பு வீரச்சாவு: 02.02.1997 லெப்டினன்ட் சிவனேசகுமார் கிருஸ்ணபிள்ளை கனகசூரியம் சம்மாந்துறை, கல்முனை அம்பாறை வீரச்சாவு: 02.02.1997 2ம் லெப்டினன்ட் ராஜா (நாகராஜா) சடாசிவம் சின்னராசா சொருவில், மன்னம்பிட்டி பொலநறுவை வீரச்சாவு: 02.02.1997 2ம் லெப்டினன்ட் கண்ணாளன் ஆறுமுகம் மதிமதன் சித்தாண்டி மட்டக்களப்பு வீரச்சாவு: 02.02.1997 2ம் லெப்டினன்ட் மலர்முடியன் கணபதிப்பிள்ளை பிரபாகரன் முறக்கொட்டாஞ்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 02.02.1997 2ம் லெப்டினன்ட் சிவானந்தம் செல்லையா தேவராஜா செங்கலடி மட்டக்களப்பு வீரச்சாவு: 02.02.1997 வீரவேங்கை செம்பருதி சோமசுந்தரம் பிரசாந்தன் வாகரை மட்டக்களப்பு வீரச்சாவு: 02.02.1997 வீரவேங்கை குருசில் அருளானந்தம் விமலேந்திரன் கல்லடி மட்டக்களப்பு வீரச்சாவு: 02.02.1997 வீரவேங்கை சிவபாதம் நாகலிங்கம் ராசு உன்னிச்சை மட்டக்களப்பு வீரச்சாவு: 02.02.1997 வீரவேங்கை லோகேஸ்வரன் நாகலிங்கம் விமலநாதன் இலுப்பையடிச்சேனை, கன்னன்குடா மட்டக்களப்பு வீரச்சாவு: 02.02.1997 வீரவேங்கை குமரவேலன் இரட்ணசிங்கம் சுரேஸ்குமார் வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 02.02.1997 கப்டன் செழியன் (பாரத்) செபஸ்ரியாம்பிள்ளை மனோகரன் பனங்கட்டிக்கொட்டு மன்னார் வீரச்சாவு: 02.02.1993 லெப்டினன்ட் தேனமுதன் (காளிதாஸ்) மணிராசா லோகிதராசா தம்பிலுவில் அம்பாறை வீரச்சாவு: 02.02.1993 லெப்டினன்ட் நெடுமாறன் (சாந்தன்) வேலாயுதம் பிறேம்குமார் சாரதா வீதி திருகோணமலை வீரச்சாவு: 02.02.1993 லெப்டினன்ட் இறைஞன் (சுலக்சன்) அன்ரனி கணேஸ் ஆரையம்பதி மட்டக்களப்பு வீரச்சாவு: 02.02.1993 2ம் லெப்டினன்ட் மதிச்செல்வன் (லெனின்) சண்முகலிங்கம் நிமலேஸ்வரன் நல்லூர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.02.1993 2ம் லெப்டினன்ட் தங்கவேல் (தாடி) முருகேசு தனபாலசிங்கம் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.02.1993 வீரவேங்கை சுதாநேசன் (யூலி) பாப்பாக்குட்டி தவராசா சேனைக்குடியிருப்பு மட்டக்களப்பு வீரச்சாவு: 02.02.1992 வீரவேங்கை பிரகாஸ் குணநாயகம் கேதீஸ்வரன் வன்னேரிக்குளம் கிளிநொச்சி வீரச்சாவு: 02.02.1991 2ம் லெப்டினன்ட் பரம் வேலாயுதம் மோகனதேவன் முட்டுச்சேனை, வெருகல், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 02.02.1991 வீரவேங்கை வாமதேவன் இராசலிங்கம் ஜெயசங்கர் தட்சணாமருதமடு, மடுக்கோவில மன்னார் வீரச்சாவு: 02.02.1991 வீரவேங்கை செந்தில் செல்லப்பா சுரேஸ்குமார் தஞ்சிட்டி, அளவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.02.1991 வீரவேங்கை சந்திரன் சின்னையா குணசேகரம் பாரதிபுரம் மேற்கு கிளிநொச்சி வீரச்சாவு: 02.02.1991 வீரவேங்கை மென்டிஸ் மங்களம் சந்திரசேகரம் 4ம் வாய்க்கால் கிளிநொச்சி வீரச்சாவு: 02.02.1990 லெப்டினன்ட் ரூபன் கந்தையா கந்தசாமி 1ம் வட்டாரம், மண்டைதீவு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.02.1989 கப்டன் தமிழரசன் ஜெகத்யூட் அஜந்தன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.02.2009 கப்டன் கலைக்கோன் சிறிதரன் சஞ்சீவன் 10ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 02.02.2009 லெப்டினன்ட் மறைச்செல்வன் சோமசுந்தரம் உதயசூரியன் தங்கபுரம், அலம்பில் முல்லைத்தீவு வீரச்சாவு: 02.02.2009 லெப்டினன்ட் இசைச்சேரன் வேலாயுதம் தில்லையம்பலம் புதுமுறிப்பு கிளிநொச்சி வீரச்சாவு: 02.02.2009 மேஜர் சோழநிலா ஆப்பிரகாம் ஜசிந்தா சிலாவத்தை முல்லைத்தீவு வீரச்சாவு: 02.02.2009 மேஜர் அறிவு இராசேந்திரம் யாழினி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.02.2009 லெப்டினன்ட் சாம்பவி இராசேந்திரம் பிரதீபா கொக்குத்தொடுவாய், மணலாறு முல்லைத்தீவு வீரச்சாவு: 02.02.2009 மேஜர் சுரபி கமலகண்ணராசா சதுர்க்கா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.02.2009 2ம் லெப்டினன்ட் நிலாக்கதிர் முத்துக்குமார் நளாயினி 2ம் வட்டாரம், கோம்பாவில், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 02.02.2009 லெப்.கேணல் கானதீபன் குணரட்ணம் பகீரதன் செல்வா வீதி, வட்டக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 02.02.2009 மேஜர் இளமொழி நாகராசா சசிகுமார் முள்ளிக்குளம், மடு மன்னார் வீரச்சாவு: 02.02.2009 கப்டன் அஞ்சிக்குமரன் ஏகாம்பரநாதன் கோகுலன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 02.02.2009 வீரவேங்கை புயலவன் நவராசா விஜயகுமார் - மட்டக்களப்பு வீரச்சாவு: 02.02.2009 வீரவேங்கை எல்லாளன் வேலாயுதம் சுதர்சன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.02.2009 லெப்டினன்ட் அலைமதி அமிர்தலிங்கம் ஜெயதாசன் - திருகோணமலை வீரச்சாவு: 02.02.2009 கப்டன் இளங்குமரன் யோகப்பிரகாசம் திவாகரன் - திருகோணமலை வீரச்சாவு: 02.02.2009 வீரவேங்கை வெண்ணிலவன் சவரிமுத்து அல்வின்ராஜ் குடாரப்பு வடக்கு, நாகர்கோவில், யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.02.2001 வீரவேங்கை புரட்சிநிலா வரப்பிரகாசம் லூட்ஸ்மேரி 6ம் கட்டை, வெல்வேரி திருகோணமலை வீரச்சாவு: 02.02.2000 வீரவேங்கை சத்தியா இரத்தினம் கெங்காதேவி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.02.2000 மேஜர் செண்பகா நேசதுரை உமாமங்களம் 5ம் வட்டாரம், துறைநீலாவணை மட்டக்களப்பு வீரச்சாவு: 02.02.2000 2ம் லெப்டினன்ட் அலைமகள் மகேந்திரராஜா மதுரம் வட்டக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 02.02.2000 வீரவேங்கை ஏகாம்பரி ஆறுமுகம் கலைச்செல்வி 1ம் பிரிவு, மண்டூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 02.02.1999 கப்டன் வதன் (நகுலன்) குமாரவேல் சுமதாசன் வட்டக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 02.02.1998 லெப்டினன்ட் அருணன் ஏரம்பு சிவகுமார் குஞ்சுப்பரந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 02.02.1998 வீரவேங்கை அழகரசி (வசந்தராணி) குழந்தைவேல் மலர் கொல்லவிளாங்குளம், மல்லாவி முல்லைத்தீவு வீரச்சாவு: 02.02.1998 லெப்டினன்ட் சித்திரவேல் மத்தியாஸ் எமலியான்பிள்ளை இரணைமாதாநகர், முழங்காவில் கிளிநொச்சி வீரச்சாவு: 02.02.1998 கப்டன் சென்னீர் (புஸ்பன்) செல்லையா சிவஞானம் குச்சவெளி திருகோணமலை வீரச்சாவு: 02.02.1997 கப்டன் சாந்தன் இராசையா கமலநாதன் கந்தளாய் திருகோணமலை வீரச்சாவு: 02.02.1997 லெப்டினன்ட் பாவணன் (பயஸ்) முருகேசு ஜெயநாராயணன் கோண்டாவில் வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.02.1997 2ம் லெப்டினன்ட் மலர்வேந்தம் (ரூபன்) சுப்பிரமணியம் சசிகரன் மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 02.02.1997