தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
லெப்டினன்ட் முஸ்தபா (சந்திரன்) சிங்கராயர் மரியதாஸ் கோயில்குடியிருப்பு, சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1988 வீரவேங்கை றொபின் கந்தையா நாகரத்தினம் பண்டத்தரிப்பு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1987 லெப்டினன்ட் சஞ்சீவி (மீசை) செல்லப்பா கெங்காதரன் தெல்லிப்பழை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1987 வீரவேங்கை வினோத் ஆறுமுகம் வீரசிங்கம் வன்னேரிக்குளம் கிளிநொச்சி வீரச்சாவு: 22.03.1987 வீரவேங்கை வசந்தன் இராமையா யோகராசா கோணாவில் கிளிநொச்சி வீரச்சாவு: 22.03.1987 வீரவேங்கை சிந்து தம்பிராசா லோகநாதன் ஏறாவூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 22.03.1985 வீரவேங்கை பரணி சீவரட்ணம் டேவிட் அற்புதராஜன் அமிர்தகழி மட்டக்களப்பு வீரச்சாவு: 22.03.1985 வீரவேங்கை சீலன் ஆறுமுகம் வேதாரணியம் முகத்தான்குளம், செட்டிகுளம் வவுனியா வீரச்சாவு: 22.03.1985 வீரவேங்கை சஞ்சீவி தங்கராசா நடராசா கலகங்குளம், செட்டிகுளம் வவுனியா வீரச்சாவு: 22.03.1985 லெப்டினன்ட் றொபேட் குலநாதன் குலதேவன் அளவெட்டி தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1991 லெப்டினன்ட் சங்கர் செல்லக்குட்டி ரவிசங்கர் குமுழமுனை, மணலாறு முல்லைத்தீவு வீரச்சாவு: 22.03.1991 2ம் லெப்டினன்ட் பஸ்ரி பிரான்சிஸ் ஜேசுதாசன் வங்காலை மன்னார் வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை கோணேஸ் சின்னத்தம்பி அன்னலிங்கம் ஆவரங்கால் மேற்கு, புத்தூர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை உசான் தேவநாயகம் ஜோன்சன் பெனடிக் புலோப்பளை, பளை கிளிநொச்சி வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை சூரியகுமார் கனகராசா லிங்கேஸ்வரன் புத்தூர் மேற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை மது இமானுவேல் சுரேஸ் மணற்காடு, குடத்தனை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை ஜெய்லான் இரத்தினலிங்கம் மொறிஸ் நிமலன் கிளாலி கிளிநொச்சி வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை ராஜீ செல்லத்துரை சிவநாதன் - மன்னார் வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை பப்பா இராசலிங்கம் பத்மலிங்கம் மாசியம்பிட்டி, சண்டிலிப்பாய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை பரமசிவம் கிருஸ்ணகோபால் வசந்தகுமார் மட்டுவில்நாடு கிழக்கு, பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை பாலசுந்தரம் முத்துப்பிள்ளை சிவலிங்கம் வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை சேகரன் தர்மலிங்கம் இமானுவேல் ராஜேஸ்வரன் முழங்காவில் கிளிநொச்சி வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை சந்திரகாந் காளியப்பு ராஜி தம்பலகாமம் திருகோணமலை வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை இரத்தினம் அந்தோனிப்பிள்ளை மரியநாயகம் முருங்கன்பிட்டி, முருங்கன் மன்னார் வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை ஜெரோமி நடராசா சகாயராஜா சிறுநாவற்குளம் மன்னார் வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை மதனன் முருகேசு கமலகாசன் கச்சாய் வடக்கு, கொடிகாமம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை கலாதரன் விநாயகமூர்த்தி சிவனேஸ் - திருகோணமலை வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை ராவ் தோமஸ் பத்திநாதன் கற்பிட்டி புத்தளம் வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை உத்தமன் பழனியாண்டி வேலு தலவாக்கலை, நுவரெலியா சிறிலங்கா வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை மணிமுடி பாலசிங்கம் சிறிதரன் அளவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை பீற்றர் தெய்வேந்திரன் தவராசா அல்லிப்பளை, பளை கிளிநொச்சி வீரச்சாவு: 22.03.1991 வீரவேங்கை கலைச்செல்வன் துரைசிங்கம் மணிவண்ணன் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1991 லெப்டினன்ட் சாந்தன் சின்னத்துரை சிவலிங்கம் 1ம் வட்டாரம், புங்குடுதீவு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1990 வீரவேங்கை விசைவீரன் (மந்திரி) அருளையா அருணேஸ்வரன் காரைநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1990 2ம் லெப்டினன்ட் கிர்மானி ஏகாம்பரம் உதயகுமார் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1989 கப்டன் கைலன் (கேதீஸ்) கதிர்வேலு முத்துராசா இத்திக்கண்டல், அடம்பன் மன்னார் வீரச்சாவு: 22.03.1989 கப்டன் சத்தியன் ஞானமுத்து சிவானந்தராசா தாண்டியடி, திருக்கோவில் அம்பாறை வீரச்சாவு: 22.03.1989 2ம் லெப்டினன்ட் மேகன் சீனித்தம்பி தயானந்தன் கல்குடா, வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 22.03.1989 லெப்டினன்ட் துர்க்கா சச்சிதானந்தன் கமலாதேவி புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 22.03.1988 வீரவேங்கை நகைமுதன் சுந்தரலிங்கம் ரமேஸ்வரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.2007 வசந்தன் அழகன் வசந்தன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.2007 லெப்டினன்ட் விநாயகமூர்த்தி காளிமுத்து விநாயகமூர்த்தி உருத்திரபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 22.03.2007 ஜெயச்சந்திரன் சுந்தரலிங்கம் ஜெயச்சந்திரன் - திருகோணமலை வீரச்சாவு: 22.03.2007 லெப்டினன்ட் கதிர் (கதிரவன்) பேரின்பநாதன் தயானந்தன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.2007 லெப்டினன்ட் ராதா சிலம்பு பரமேஸ்வரி பட்டிக்குடியிருப்பு, நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 22.03.2001 மேஜர் அமுதன் ஆறுமுகம் ஜெயச்சந்திரன் ஈச்சந்தீவு, நாவற்காடு மட்டக்களப்பு வீரச்சாவு: 22.03.2000 லெப்டினன்ட் விஜயகார்த்திக் பாக்கியராஜ் விஜயராஜ் செங்கலடி மட்டக்களப்பு வீரச்சாவு: 22.03.2000 லெப்டினன்ட் முரளி வீரபத்திரன் பத்மநாதன் பனிச்சங்கேணி, கதிரவெளி, வாகரை மட்டக்களப்பு வீரச்சாவு: 22.03.1999 கப்டன் நிலவன் இரத்தினம் சசிக்குமார் 10ம் கட்டை, ஆவரங்கால், புத்தூர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1999 மேஜர் தேவநேசன் ஆனந்தம் கேசவன் தோட்டக்காடு, எழுத்தூர் மன்னார் வீரச்சாவு: 22.03.1999 2ம் லெப்டினன்ட் திவாகரன் ஜோசப் பிரதீபராஜ் மாளிகைத்திடல், திருக்கேதீஸ்வரம் மன்னார் வீரச்சாவு: 22.03.1999 லெப்டினன்ட் நிரோ இராசன் திருவேணி கணுக்கேணி, முள்ளியவளை முல்லைத்தீவு வீரச்சாவு: 22.03.1999 2ம் லெப்டினன்ட் கீரன் மார்க்கண்டு புவனேந்திரன் சின்னவத்தை, வைக்கலை அம்பாறை வீரச்சாவு: 22.03.1999 2ம் லெப்டினன்ட் கயல்விழியன் குருநாதபிள்ளை விஜயகுமார் கும்புறுமூலை, கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 22.03.1999 வீரவேங்கை ஜீவகாந் விஸ்வரத்தினம் இராசன் ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று அம்பாறை வீரச்சாவு: 22.03.1999 2ம் லெப்டினன்ட் யோகரட்ணம் கணபதிப்பிள்ளை சிறிகாந்தன் கொத்தியாபுலை மட்டக்களப்பு வீரச்சாவு: 22.03.1998 கப்டன் துவாரகன் இரட்ணசிங்கம் சுரேஸ் கச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1998 லெப்டினன்ட் சிந்துஜன் செல்வராஜா ஜெயராஜ் பலாலி கிழக்கு, வயாவிளான் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1998 2ம் லெப்டினன்ட் அன்புக்கினியவன் இராசதுரை இராசரத்தினம் மயிலிட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1997 லெப்டினன்ட் இசையமுதன் பூபதி வலன்ரைன் இளவாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1997 லெப்டினன்ட் சுப்பிரமணியம் இராமையா சுப்பிரமணியம் மருதோடை, நெடுங்கேணி வவுனியா வீரச்சாவு: 22.03.1994 2ம் லெப்டினன்ட் செல்வராசா ஆறுமுகம் செல்வராசா ஹற்றன், நுவரெலியா சிறிலங்கா வீரச்சாவு: 22.03.1994 கப்டன் பரஞ்சோதி சிவபாதசுந்தரம் அனுசீலன் 5ம் வட்டாரம், திரியாய் திருகோணமலை வீரச்சாவு: 22.03.1992 வீரவேங்கை பிரதாப் அருணாசலம் மோகன் குளத்தடி, நாயன்மார்கட்டு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1991 கப்டன் பாஸ்கர் செபமாலை ரவிந்திரன் பள்ளக்கோட்டை, நானாட்டான் மன்னார் வீரச்சாவு: 22.03.1991 லெப்டினன்ட் சுகந்தன் இம்மானுவேல் பீற்றர் அழகுராசா யோகேந்திரன் நறுவிலிக்குளம், வங்காலை மன்னார் வீரச்சாவு: 22.03.1991 லெப்டினன்ட் டெனிக் சுந்தர் குகதாசன் மிருசுவில் வடக்கு, கொடிகாமம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1991 லெப்டினன்ட் சுரேந்தர் பொன்னுப்பிள்ளை பாலதாஸ் பரிகாரிகண்டல், முருங்கன் மன்னார் வீரச்சாவு: 22.03.1991 லெப்டினன்ட் பரணி செல்லத்துரை தவராசா கெற்பலி, மிருசுவில் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.1991 லெப்.கேணல் அன்புமாறன் கனகலிங்கம் சுபாஸ்கரன் 4ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 22.03.2008 2ம் லெப்டினன்ட் அன்பரசன் குகனேசன் சுஜாந்தன் - கிளிநொச்சி வீரச்சாவு: 22.03.2008 2ம் லெப்டினன்ட் ஆனதி ரெங்கசாமி சசிகலா - கிளிநொச்சி வீரச்சாவு: 22.03.2008 2ம் லெப்டினன்ட் சோலையரசி மலைக்கியாஸ் சுகிதா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.2008 மேஜர் கனிநிலா குணராசா குணரூபா - கிளிநொச்சி வீரச்சாவு: 22.03.2008 மேஜர் நிறஞ்சினி நன்னித்தம்பி அன்பரசி - கிளிநொச்சி வீரச்சாவு: 22.03.2008 மேஜர் பாயும்புலி (கண்ணன்) குணரஞ்சன் அஜித் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.2008 லெப்டினன்ட் சுயந்தன் செல்வராசா சுயந்தன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.2008 வீரவேங்கை ஒளிச்சுடர் பாலசிங்கம் தினேஸ்குமார் - கிளிநொச்சி வீரச்சாவு: 22.03.2008 வீரவேங்கை பாக்கியநாதன் வைரமூர்த்தி பாக்கியநாதன் - திருகோணமலை வீரச்சாவு: 22.03.2008 இராமசாமி சின்னத்தம்பி இராமசாமி - முல்லைத்தீவு வீரச்சாவு: 22.03.2008 தியாகப்பா கந்தையா தியாகராசா - முல்லைத்தீவு வீரச்சாவு: 22.03.2008 கப்டன் கங்கைநாதன் நாகலிங்கம் பிரபாகரன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 22.03.2008 கப்டன் கனல் யோசப் காந்தன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 22.03.2008 லெப்டினன்ட் வல்லவள் பொன்னுத்துரை சுலக்சனா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.2008 லெப்டினன்ட் மதிநகை தங்கராசா நந்தா - முல்லைத்தீவு வீரச்சாவு: 22.03.2008 லெப்டினன்ட் குணா புஸ்கராசா கிருபாகரன் - கிளிநொச்சி வீரச்சாவு: 22.03.2008 லெப்டினன்ட் குயிலரசன் ஆதப்பன் ரவிச்சந்திரன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 22.03.2008 லெப்டினன்ட் அமுதன் தனபாலசிங்கம் தயாரங்கன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.2008 லெப்டினன்ட் மதன் செல்லத்துரை விறுமேஸ்வரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.2008 லெப்டினன்ட் எழில்நிதி பரமநாதன் கஜீராதா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.2008 2ம் லெப்டினன்ட் பூம்பொழிலன் தேவராசா றொசான் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.2008 2ம் லெப்டினன்ட் தேசுதன் திருநாவுக்கரசு டினேஸ் - கிளிநொச்சி வீரச்சாவு: 22.03.2008 வீரவேங்கை அறிவு சுப்பிரமணியம் நந்தகுமார் இராமநாதபுரம், வட்டக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 22.03.2007 வீரவேங்கை ஆற்றலோன் திசைவீரசிங்கம் கமலேஸ்வரன் முள்ளிவாய்க்கால் மேற்கு முல்லைத்தீவு வீரச்சாவு: 22.03.2007 2ம் லெப்டினன்ட் இசையமுதன் ஜேசுதாசன் ஜெயசிங்கன் இரணைமாதா நகா், இரணைதீவு, முழங்காவில் கிளிநொச்சி வீரச்சாவு: 22.03.2007 லெப்டினன்ட் கவியன்பன் நந்தகோபால் ஜெயசுதன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.2007 வீரவேங்கை கோபிதன் பத்மநாதன் சுதர்சன் 3ம் படிவம், யோகபுரம், மல்லாவி முல்லைத்தீவு வீரச்சாவு: 22.03.2007 வீரவேங்கை சிந்துமன் சௌந்தரராசா உதயதாஸ் சிவன் வீதி, உருத்திரபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 22.03.2007 வீரவேங்கை சிவசங்கரன் குமாரசாமி மோகனகுமார் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.03.2007