தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். லெப்.கேணல் சிவமணி சிவராசா ஜெயசீலன் செம்மலை, அலம்பில் முல்லைத்தீவு வீரச்சாவு: 24.03.2009 2ம் லெப்டினன்ட் அருள்நம்பி பரமேஸ்வரன் ஸ்ரிபன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.03.2008 2ம் லெப்டினன்ட் கனியாளன் நடேசன் குணசீலன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.03.2008 2ம் லெப்டினன்ட் சேரமுதல்வன் அடைக்கப்பன் லிங்கேஸ்வரன் - கிளிநொச்சி வீரச்சாவு: 24.03.2008 2ம் லெப்டினன்ட் சோலைவேந்தன் கதிரேசு கெசிக்குமார் - கிளிநொச்சி வீரச்சாவு: 24.03.2008 2ம் லெப்டினன்ட் பாசறை துரைராஜ் குணேந்திரன் - கிளிநொச்சி வீரச்சாவு: 24.03.2008 லெப்டினன்ட் முடியரசி நாகராசா சிவகௌரி - வவுனியா வீரச்சாவு: 24.03.2008 லெப்டினன்ட் அறிவுமகன் சோதிலிங்கம் நிரஞ்சன் - மன்னார் வீரச்சாவு: 24.03.2007 மேஜர் தூயவன் செபமாலை பிறேம்குமார் உண்ணாப்புலவு முல்லைத்தீவு வீரச்சாவு: 24.03.2007 லெப்.கேணல் கலையரசன் நற்றுணை திருவருள்செல்வன் அம்பனை, தெல்லிப்பழை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.03.2007 லெப்டினன்ட் அன்பினியன் பொன்னம்பலம் பாக்கியசீலன் 7ம் வட்டாரம், கட்டைபறிச்சான் மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 24.03.2000 வீரவேங்கை வைஸ்ணவி (சுரபி) சிவசுப்பிரமணியம் சிவதர்சினி கனகராயன்குளம் வவுனியா வீரச்சாவு: 24.03.1998 கப்டன் தனசீலன் சிவசோதி பாஸ்கரன் புதிய கிராமம், மாங்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 24.03.1998 லெப்டினன்ட் ஈழவாசன் கனகரத்தினம் இரவீந்திரநாதன் கொல்லன்கலட்டி, தெல்லிப்பழை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.03.1998 2ம் லெப்டினன்ட் பழனிமுத்து செல்வரட்ணம் சிவகுருராசா புதுக்குடியிருப்பு, வாழைச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 24.03.1998 வீரவேங்கை நல்லதம்பி கணேஸ் சசிகரன் வெருகல் மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 24.03.1997 மேஜர் நாவலன் (மதீஸ்) கந்தையா முருகையா 2ம் வாய்க்கால், திருவையாறு கிளிநொச்சி வீரச்சாவு: 24.03.1997 மேஜர் தமிழ்மாறன் இராசையா மதியழகன் ஊர்காவற்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.03.1997 கப்டன் வானதி இராமையா கலைவாணி 10ம் படிவம், தருமபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 24.03.1997 கப்டன் கலைவள்ளி ஆறுமுகம் கசீந்திரா அராலி கிழக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.03.1997 லெப்டினன்ட் மாவேந்தன் (சுகுணன்) தங்கேஸ்வரராஜா சண்முகராஜன் காரைநகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.03.1997 லெப்டினன்ட் லிங்கேஸ்வரன் செல்லத்துரை இராஜகாந்தன் பனங்காடு, அக்கரைப்பற்று அம்பாறை வீரச்சாவு: 24.03.1996 லெப்டினன்ட் அறிவொளி (சோமேஸ்) பாக்கியராசா திவ்வியகுமார் 7ம் வட்டாரம், சாம்பல்தீவு திருகோணமலை வீரச்சாவு: 24.03.1994 2ம் லெப்டினன்ட் மதுரலிங்கம் சந்திரபோஸ் அன்ரன் பெர்னான்டோ - மன்னார் வீரச்சாவு: 24.03.1992 வீரவேங்கை குன்றன் சுப்பிரமணியம் குமாரவேல் புளியம்பொக்கணை கிளிநொச்சி வீரச்சாவு: 24.03.1991 வீரவேங்கை றோம் சின்னத்துரை கோணேஸ்வரன் கச்சாய் வீதி , சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.03.1989 வீரவேங்கை அல்போன்ஸ் தெய்வேந்திரன் செல்வச்சந்திரன் செட்டித்தெரு, நல்லூர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.03.1987 வீரவேங்கை நாகு - இளவாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.03.1987